Boxofficetelugu @boxofficeusa
#1Nenokkadine $805,868; #Yevadu $152,018; #veeram $169,974; #jilla $163,952; #DedhIshqiya $127,287 wknd grosses as of sat (Jan 11).
Printable View
Boxofficetelugu @boxofficeusa
#1Nenokkadine $805,868; #Yevadu $152,018; #veeram $169,974; #jilla $163,952; #DedhIshqiya $127,287 wknd grosses as of sat (Jan 11).
I am really happy that movie is doing well, without publicity.
Ma$$ _Veeram_ @Kathir_RS
Kuzhitharai Laxmi theatre removed Jilla replace wit #Veeram
பாக்ஸ் ஆபீஸ் 'ஓபனிங் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த 'வீரம்' அஜீத்
அஜீத்தின் வீரம் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது. அஜீத் குமார் பாசக்கார அண்ணனாக நடித்த வீரம் படம் உலகம் முழுவதும் சுமார் 800 தியேட்டர்களில் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. படம் செம மாஸ், இயக்குனர் சிவா அஜீத்துக்கு ஏற்ற கதையை தயார் செய்து இயக்கியுள்ளார் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். வீரம் விமர்சகர்களின் பாராட்டை மட்டும் அல்ல தியேட்டர்களில் வசூலிலும் சக்கை போடு போடுகிறது.
கர்நாடகா
கர்நாடகாவில் சுமார் 50 தியேட்டர்களில் வீரம் ரிலீஸானது. ஆனால் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து பெங்களூரில் உள்ள மல்டிபிளக்ஸ்கள் வீரம் படத்திற்கான ஸ்கிரீன்களை அதிகரித்துள்ளன. வேலை நாளான வெள்ளிக்கிழமை அன்று படம் ரிலீஸான போதிலும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதிக அரங்குகள்
வீரம் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் கேரளாவில் கூடுதல் தியேட்டர்களில் வீரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் தல ரசிகர்களுக்கு வீரம் பொங்கலாக அமைந்துள்ளது. வீரம் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ml#slide482571
TamilBoxOffice1.com @TamilBoxOffice1
#Veeram to expand to one more screen in South Africa..BO Verdict Super Hit..Coming Soon to NI city, Capetown!!
https://pbs.twimg.com/media/BdytZKyIQAAfeD7.jpg
Watched it...first half good...second half is very much predictable and average. ..