என்னால் முடியாவிடின் வேறு யாரால் முடியும்
இப்போது முடியாவிடின் வேறு எப்போது முடியும்?
:roll: :roll: :roll:
Printable View
என்னால் முடியாவிடின் வேறு யாரால் முடியும்
இப்போது முடியாவிடின் வேறு எப்போது முடியும்?
:roll: :roll: :roll:
What's the word for 'experience' (anubavam) in chaste thamizh?
பட்டறிவு?
அனுபவம் என்பார்கள். நூலறிவு பட்டறிவு வகைபடுத்துவதுண்டு