vayathu pathinaru endrum pathinaru super situation song sir
Printable View
இன்று காலை 6 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதை அமைத்து நடித்த
"கணவன் " ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகிறது .
http://i60.tinypic.com/28me42g.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 16, திரியினை நேற்று இரவு 9.10 மணியில் துவக்கிய இனிய நண்பர் திரு சத்யா அவர்களுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள் .ஆரம்பமே அதிரடியாக ''அண்ணா '' இதழ்களின் அணி வகுப்பு பதிவுகள் வரலாற்று ஆவணம் . நன்றி சத்யா . தொடரட்டும் தங்களின் அருமையான பதிவுகள் .
ஒரே இரவில் திரு சத்யா , திரு சைலேஷ் , திரு யுகேஷ் ,திரு லோகநாதன் ஆகியோரின் மின்னல் வேக பதிவுகள் 152 பதிவுகள் , 15 பக்கங்கள் கடந்து மையம் திரியில் மகத்தான சாதனை நிகழ்த்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி . நேற்று திரு முத்தையன் அவர்களின் பதிவுகள் பாராட்டுக்குரியது .
16.4.2015ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 15 இனிய நண்பர் திரு .குமார் அவர்களால் துவங்கப்பட்டு 83 நாட்களில் 4102 பதிவுகளுடன் ,69000 பார்வையாளர்களுடன் இனிதே நிறைவு பெற்றது .இனிய நண்பர் திரு .குமார் மற்றும் பதிவுகள் வழங்கிய எல்லா நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள் .
NOW ON JAYA MOVIE:
http://i160.photobucket.com/albums/t...psur5buqej.png
கணவன்
தலைவர் சொந்தமாக கதை எழுதிய ஒரே திரைப்படம் 80களில் சென்னை ஸ்ரீனிவாச திரையரங்கில் 3 வாரம் ஓடிய திரைப்படம் பெண்கள் அலை அலையாக திரண்டு வந்து பார்த்த திரைப்படம்
16.4.2015 அன்று நான் துவங்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 15 திரி நேற்றுடன் இனிதே நிறைவு அடைந்தது மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் பேராதரவுடன் , அனைவரின் ஒத்துழைப்புடன் குறுகிய காலத்தில் சிறப்பான மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திகள் , ஆவணங்கள்
மற்றும் பல் வேறு தகவல்களை இங்கே பகிர்ந்து கொண்டோம் . இந்த இனிய தருணத்தில் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தையும் , நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -16 திரியினை துவக்கிய திரு சத்யா அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .நமது வெற்றிப்பயணம் தொடரட்டும் .
அண்ணா நாளிதழ்களின் பதிவுகள் மூலம் நம்மை எல்லாம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த அந்த இனிய நாட்களுக்கே அழைத்து சென்ற திரு சத்யா அவர்களை பாராட்டுகிறேன் .
மக்கள் திலகத்தின் அரசியல் சாதனைகள் பற்றிய தகவல்கள் - பலரும் இது வரை பார்க்காத ஆவணங்கள் . அரசியல் விளம்பரங்களில் அண்ணாவின் படத்தை முக்கியவத்துவம் கொடுத்து
வந்த விளம்பரங்கள் பார்த்தாவது இன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் .