:(
plz include it in index madhu
Printable View
:(
plz include it in index madhu
Madhu...thanks for 'mEgangaLE vaarungaLEn' lyrics...I like that song very much! :)
:cry:
பாடல்: பொல்லாத மாயக்கண்ணன்
படம்: சுவர்ணமுகி
பாடியவர்கள்: சித்ரா & கஜேந்திரன்
http://tfmpage.com/stream/pow06/polladha_sm.rm
பொல்லாத மாயக்கண்ணன் எங்கு தூங்கினான்
பெண்பாடு கொஞ்சமல்ல படும்பாடு என்ன சொல்ல
(பொல்லாத)
தகதோம் தகதோம் ஜதி நீ சொல்ல வேண்டுமே
கலையரங்கினில் மணிச்சதங்கையின் இசை துள்ள வேண்டுமே
சுகமா ரணமா இரண்டும் வேதமில்லையே
இவள் இழந்தது எது அடைந்தது எது பேசு முல்லையே
காமதேவன் சதியோ இவள் தாயின் ஆசை விலையே
தேடும் கண்ணில் மழையோ எனை தேம்பவைத்தல் முறையோ
கருநிற முகிலே குழலில் இசைதான் இனி கேட்கவேண்டுமே
(பொல்லாத)
சிலையாய் இருந்தாய் இதுதான் நாகரீகமோ
இவள் கலங்கிய விழி எழுதிய கதை வேதமாகுமோ
அலையில் படகாய் இவள் ஒர் வாழ்க்கை வாங்கினாள்
அட தினசரி உயிர் தவனைமுறையில் கோதை ஏங்கினாள்
கால காலமிங்கே பெண்தீயில் விறகோ
ஆடல்பாடல் எல்லாம் ஆணாசை தீர்ந்தபிறகோ
மனம் துடிக்கிறதே விழியில் வழியில் உயிர்பிரிந்தோடவே
(பொல்லாத)
wow ...nice song :clap: :clap:
Courteous romance MELLO PO MELLA PO..... at this Friday lunch hr for me!
thanks for the lyrics & Visual treat! :ty: :musicsmile: :swinghead:
http://www.psusheela.org/tam/show_lyrics.php?id=1006
http://www.youtube.com/watch?v=48Q8Mwp4CSk
Soothing Susheela’s humming with seductive violin passages lures delicately.
Indha pattu romba pudikkum yenakku!
Melody enjoys the full importance, rhythm assume the background.
What can I say about lyrics!
romantic aa celebrate pannindey, he builds up a comfort level with sense of security! yenakku adhu maari yerundha dhaan pudikkum! :D :swinghead:
AWESOME FEELING!
What a GENTLE soul!!
Thanks for pampering the lady!
Love Love Love
Vinatha.
Nilavai paarthu vaanam..... SAVALE SAMALI!
WHAT A MIGHTY COMPOSITION!!
http://www.musicindiaonline.com/p/x/...k29.As1NMvHdW/
Arousing the feeling of reverence, depth, darkness, pathos & calmness!
enam theriyaadha oru bhayam aa yerukkum when I listen to this song but always listen the song back to back , don't feel like moving on!
3 decades + composition , I still feel profound love & awe for this song!
Vinatha.
puthiyathallave theendaamai enbadhu
puthumai allave adhai neeyum sonnadhu :musicsmile:
dedicating this song to my dearest friend, who left me recently to heaven ..
http://music.cooltoad.com/music/song.php?id=346493
உயிரைத் தொலைத்தேன் அது உன்னில்தானோ...
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னைக் காணும் கணமே..
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தாய்.. ஆ...
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
(உயிரை)
அன்பே உயிராய் தொழுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்...
உன்னைச் சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்
விடியும் வரை கனைவில் நிலை உனதாய்
இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்..
(உயிரை)
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்
விடியும் வரை கனைவில் நிலை உனதாய்
இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்..
(உயிரை)
There are many youtube links ( remixes ) for this song of the Malaysian shortfilm KAdhal vENdum - sung by Dhileep varman.
But I donno which is the original one !
:cry: :cry: