The original was not by IR. It was MD'ed by K Bhagyaraj (possibly assisted by S-G in orchestration)Quote:
Originally Posted by C2
Printable View
The original was not by IR. It was MD'ed by K Bhagyaraj (possibly assisted by S-G in orchestration)Quote:
Originally Posted by C2
I think S-G did it officially.
Anyway, here is another to add to your theory of "Vairamuthu's contribution to applying Science in TAmil lyrics", a_e:
"thanneerukkum manneNNaikkum kalyaNamAm saami"
- to imply a incompatible match. This time, not a bad comparison, one would think.
சாருவின் சமீபத்திய கட்டுரை "தமிழ் சினிமா பாடல்கள்: ஒரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்" என்பதிலிருந்து..
"இளையராஜாவின் மகத்தான வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், வைரமுத்து. "
இந்த விஷயத்தில் எப்படியோ நானும் சாருவும் ஒரே அலைநீளத்தில் பயணிக்கிறோம் என்றே தோன்றுகிறது..
பாராட்டுக்கள் சாரு.
Absolutely idiotic statement!
If one walks through the best 1000 songs of IR, the % penned by VM won't go beyond single digit. It's a fact that there has to be a lyricist for a movie song and VM happens to be better of the lot after Kannadasan. It doesn't mean a brilliant composer has to have the same one to taste success.
IMVSO, IR could have done better globally if he moved away from cinema and did pure instrumentals!
I don't know what's Charu's problem with IR. It seems there's no end to his vomitting :-(
இசையமைப்பாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் எப்படி ராஜா அப்படி நுழைந்து ஒரு வரலாறாக மாறியிருக்கிறாரோ அதே போல கவிஞர்கள் எல்லாம் எழுதிக்கொண்டிருக்க, வைரமுத்து வரவும் தமிழ்த் திரைப்பட உலகில் ஒரு வரலாறுதான்.
மற்ற இசையமைப்பாளர்களின் இசைகளுக்கு மத்தியில் ராஜாவின் இசையை எப்படி தனியான ஒரு விஷயமாக பிரத்யேகமாக அணுகுகிறோமோ அதுபோல, வைரமுத்துவின் பாடல் வரிகளையும் அணுகித்தான் தீரவேண்டும்.
ராஜாவின் காலத்திற்கு வரும்போது வைரமுத்துவை ஒப்பிடுவதே சாலச் சிறந்தது. கண்ணதாசன் மூத்தவர். அவரின் பெரும்பாலான பாடல்கள் ராஜாவிற்கு முந்தைய காலத்தில் எழுதப்பட்டுள்ளதால் கண்ணதாசனை ராஜாவின் காலத்திற்கு முந்தைய இசையமைப்பாளர்களோடு இணைத்து ஒப்பிடுவதே சரியாக இருக்கும். அதைவிட்டு, ராஜாவின் இசைக்காலத்திலும் கவியரசை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது சரியான அணுகுமுறை அல்ல.
ராஜாவின் இசை எப்படி ஆத்மார்த்தமாக இருக்கிறதோ, அதுபோல வைரமுத்துவின் பாடல் வரிகளும்.
சாரு இந்த விஷயத்தில் சரியாகவே கணித்திருப்பதாகத் தோன்றுகிறது.
பொத்தாம்பொதுவாக " Absolutely idiotic statement!" எனச் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ராஜாவின் மீதிருக்கும் அதீதப் பற்றினாலேயே எனப் புரிந்து கொண்டு நடையை கட்டலாம்.
IR - Vairamuthu
IR - Vaira muthuvai evvalavu kashta pattu
kavidhai ezhudha vaithu irupar enru enaku
purigiradhu..
Kadhal padal enralum - Iyarkai - Varnanai enru
neraiya kashta paduthi irukirar Vairamuthu.
IR ku - Characterisation velipadanam padal varigalil...
IR in miga kadumaiyana muyarchiyil dhan
VAiramuthu vin kavidhaigal - IR padalil
Oligiradhu..
Even now,
New Lyricist with IR - Kavidhaigal nanraga irukiradhu..
Karanam - IR ai thavira veru edhuvum ilai.
Oru Kavinyanin Kavidhaiyai
Kaetka vaikum Nalla ennam - Music Director
kaiyil dhan irukiradhu.
Indha vishayathil - IR - Vairamuthuku
Dhrogam seiyavillai.
Vaira muthu vin kavidhaiyai puriyum padi
Isaiyin Oli alavai - Nyayamaga payan paduthiya
oru Nalla manidhar.. Ialaiya Raaja....
Kavidhaiku kashta paduthi irundhalum - Arumai puriyum padi
isai amaitha oru Music Director - IR.
hahahhaha.....
kazhudhaiku theriyuma karpoora vasanai.......
Venki ram,
you and Chaaru - both are too good.
IR ai patri -Engalai nalla vidhamaga sindhika vaikum
nalla athmakal..
Chaaru kitayum sollunga.
indha madhiri ularalai elam thodaranam nu......
Vaazhaga ungal thondu...
இளையராஜாவும் வைரமுத்துவும் அவரவர் துறைகளில் முத்திரை பதித்தவர்கள்.
இருவருமே அதீத திறமைசாலிகள். இவரால்தான் மற்றொருவருக்கு வெற்றி சாத்தியம் என்பது வேடிக்கையான கூற்று.
எண்பதுகளுக்கு முன்பே இளையராஜா திரையிசையில் முத்திரை பதித்துவிட்டார். கண்ணதாசன்,புலமைப்பித்தன்,பஞ்சு அருணாசலம் போன்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்றெல்லாம் வகைபிரித்தல் இசைக்கலைஞனுக்கு செய்யும் உச்சபட்ச துரோகமாக இருக்கும்.
ஷங்கர்-கணேஷ்,சந்திரபோஸ் போன்ற சமகால இசையமைப்பாளர்களுக்கும் வைரமுத்து பாடல்கள் எழுதி ரஸிக்கவைத்திருக்கிறார். எந்த இசையமைப்பாளருக்கு எழுதினாலும் கேட்கும்போதே இது வைரமுத்துவின் பாடல் என கண்டுபிடித்துவிடுமளவு திறமையான சொல்லாக்கம் கொண்ட படைப்பாளி.
திறமைசாலிகளுக்குக் கதவுகள் தாமாகவே திறந்துகொள்கின்றன.
பிரபலங்களைக் குறித்து மாற்றுக் கருத்துகள் கூறியே கவனஈர்ப்பினை தனதாக்கிக்கொள்ள முயல்வோரின் வாதம் இது.
முதலாவதாக "Absolutely idiotic statement! "
இரண்டாவதாக "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"
இன்னும் என்னென்ன வார்த்தைகளை கொட்டப் போகிறார்களோ தெரியவில்லை.
அய்யா டிவிஷங்கர்,
ஒரு நல்ல இசையின், இசை வாத்தியங்களின் மூலக்கூறுகளை அலசுவதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கலாம். அதுபோலவே சாருவும் ஏதோ தனக்குத் தெரிந்த தமிழ் எழுத்துக்களில் கொஞ்சம் நிபூணத்துவம் பெற்றிருக்கிறார். நீங்கள் ராஜாவின் இசையமைப்பை எப்படி அணுகுகிறீர்களோ அதுபோல அவரும் ராஜாவின் இசையில் வரும் பாடல் வரிகளை அணுகி அதில் வைரமுத்துவின் பங்கினை பெருமைப் படச் சொல்லியிருக்கிறார்.
இதில் கழுதைக்குத் தெரியுமா? குரங்கிற்குத் தெரியுமா என மனக் காழ்ப்புகளை கொட்டுவதில் பிரயோசனம் இல்லை.
குப்தர்களின் ஆட்சியை நம் வரலாற்று பாடப் புத்தகத்தில் இந்தியர்களின் பொற்காலம் என்று படிப்பதில்லையா? அதுபோலவே ராஜாவின் இசைப் பயணத்தில் வைரமுத்தோடு இருந்த காலங்கள் ஒரு பொற்காலம். இதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
இதே கருத்தை சாரு வழிமொழிந்ததினாலேயே நான் அவரோடு ஒத்துப் போகிறேன் எனச் சொல்லியிருந்தேன்.
மறுபடியும் சாருவின் வார்த்தைகளை வாசியுங்கள்.
"இளையராஜாவின் மகத்தான வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், வைரமுத்து."
பல முக்கிய காரணங்கள் இருக்கும்போது அதில் ஒன்றாக வைரமுத்து இருந்திருக்கிறார் என்பதாலேயே "ஒரு" என்ற வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார்.