Marupadiyum chaaru vedhaalam....
நான் ஜோக்கரா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கட்டும். பா என்ற இந்திப் படத்துக்கு உன் இளையராஜா எப்படி பாட்டுப் போட்டிருக்கிறார் என்பதை தயவு செய்து இசை தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார். வட இந்திய சினிமாவில் இப்படி ஒரு நகைச்சுவையைக் கேள்வி கூடப் பட்டது கிடையாது என்று சிரிக்கிறார்கள். இளையராஜாவை பா படத்தின் காரணமாக அங்கே எல்லோரும் ஜோக்கராகவே பார்க்கிறார்கள். இல்லை என்று யாராவது நிரூபித்தால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன்
