:roll: if that too comes in the category of CREATIVITY :yes: .....
Printable View
Visited Kuttralam for the first time [ சின்ன வயசுல குற்றாலம் போகாமலேயே "இன்ப சுற்றுலா- குற்றாலம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறேன்.]
Heavy rainfall and so the waterfall was arrogant ... wow. We forcefully drenched in the rain as a warm up and then we were under then falls. Bliss... :clap:
Next day its Achankovil (Kerala) - 30 Kms from Tenkasi. Its in high range, forest area.
அட்டைகடி, ஏறும்புக்கடிகளை பொறுத்துக்கொண்டு, ஒரு ஓடையில் நீராடிவிட்டு கோவிலுக்கு சென்றோம். Climate was fantastic with rainfall. Environment is greenish, plants trees, insects, flowers. :clap: :clap:
more such are 'aaru than varalaaru koorudhal', 'naan piradhama mandhiri aanaal' naasamaa poachu...
:lol:
சமீபத்தில் சென்றது திருநெல்வேலி பக்கம்...ஆன்மீக சுற்றுலா
நத்தம்
திருப்புளிங்குடி
தொலைவில்லிமங்கலம்
பெருங்குளம்
திருக்குறுங்குடி
கிருஷ்ணாபுரம்
ஶ்ரீவைகுண்டம்
தென்திருப்பேரை
திருக்கோளூர்
ஆழ்வார் திருநகரி
It was excellent. விரிவா சொன்னா உலாவரும் ஒளிக்கதிர் மாதிரி இருக்கும் :lol2:
தென் திருப்பேரைல பெருமாள் பேர் - மகர நெடுங்குழைக் காதர் (மகரம்னா மீன். மீன் போன்ற உருவத்துல இருக்கற காதணிகள் அணிந்தவர்னு அர்த்தம்).
உற்வசருக்கு பேர்- நிகரில் முகில்வண்ணன் (the peerless one who is colored like the dark clouds) What beautiful names :bow: