PHOTO DISPLAYED IN TOYS SHOP AT MADURAI MEENAKSHI AMMAN TEMPLE
http://i46.tinypic.com/2j319qc.jpg
Printable View
PHOTO DISPLAYED IN TOYS SHOP AT MADURAI MEENAKSHI AMMAN TEMPLE
http://i46.tinypic.com/2j319qc.jpg
WELCOME MR. SAILESHBABU ,HARDCORE MAKKAL THILAGAM FAN TO MAKKAL THILAGAM MGR PART -3.
with cheers
esvee
Dear ravichandran sir
very nice pics from nadodimannan -posters at madurai .
Madurai is always makkal thilagam fort both cinema and politics .
Again proved now .
dear esvee sir and ravichandran sir hats off to u both for regular updates on makkal thilagam ... to fight with esvee sir is herculian task but ravichandran sir soon i will be tryng to catch u interms of posts.. was not feeling well since last week .. back now.... a very happy diwali to all our mt and nt fans............cheers .....shiv
வினோத் சார்,
இந்த நொடி வரை இன்னும் 23 பதிவுகளே பாக்கி தாங்கள் 2000 எட்டுவதற்கு ...
என்ன வேகம் .,.,
பாராட்டுக்கள் முன்னதாகவே...
MAKKAL THILAGAM STILLS DECORATED IN THE PARTY HALL DURING A FUNCTION AT BANGALORE.
http://i50.tinypic.com/4hcoip.jpg
DEAR PROF SIVA SIR
KINDLY POST YOUR VALUABALE MAKKAL THILAGAM STILLS AND OTHER DOCUMENTS TO THIS THREAD.
WITH CHEERS
esvee
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்,
ஐந்நூறு பதிவுகளைக் கடந்ததற்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்களை கீழ்க்கண்ட மக்கள் திலகத்தின் 'பறக்கும் பாவை' அபூர்வ பேசும்பட அட்டையின் புகைப்படத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-16.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
உங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி .
எனக்கு பலவகையிலும் ஊக்கமும் ஆதரவும் கொடுத்து வரும் உங்களை போல் உள்ள நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றி
வினோத் சார்,
இதுவரை நான் பார்த்திராத 'ஜெனோவா' ஸ்டில்கள் அபூர்வமானவை. நன்றி!
விரைவில் இரண்டாயிரம் பதிவுகளைக் காண இருக்கும் தங்களுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்கட்டும். என் இதயபூர்வமான முன் வாழ்த்துக்கள்.
வாசு சார்
1966 - பேசும் படம் பறக்கும் பாவை - அட்டை படம் சூப்பர் .
46 ஆண்டுகள் பின்னரும் அந்த கால பெட்டகத்தை சேமித்து
இந்த நன்நாளில் பதிவிட்டு எங்களை எல்லாம் .........ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட உங்களுக்கு ........nowords
dear esvee sir. Really we are overwhelmed by your tireless efforts to keep this thread up with memoirs of our beloved MT respected as annan by NT. You have really given life to this thread and advanced wishes for you to touch the line of 2000th entry soon. It is time NT and MT fans forgot their differences and try to implant the magnificence of these legends in the hearts and minds of generations to come. You are the hope to revive the glory of MGR movies in modernised formats which we are also longing to see and enjoy.
பரிசு -1963- சில துளிகள் .....
இயக்குனர் யோகானந்த் மதுரை வீரன் -1956 படத்திற்கு பின்
மக்கள் திலகத்தை வைத்து இயக்கிய படம் .
நடிகையர் திலகம் சாவித்திரி - மகாதேவி -1957 படத்திற்கு பின் கதாநாயகியாக நடித்த படம் .
1963 -தீபாவளி அன்று வெளியான படம் .
சேலம் நகரில் நூறு நாட்கள் ஓடியது .
பட்டு வண்ண சிட்டு ...பாடலில் மிக சிறப்பாக நடனமாடி இருப்பார் .
தாய் சொல்லை தட்டாதே -1961 படத்திற்கு பின்பு பரிசு படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தார்
ராகிணி -ஜோடியாக [கௌரவதோற்றம் ] நடித்தார் .
இனிய நண்பர் சிவாஜி செந்தில் சார்
உங்களது அன்பான பாராட்டுக்கு அன்பு நன்றி .
மக்கள் திலகம் - நடிகர் திலகம் இரண்டு தூண்கள் ...
a rare still from net
http://i49.tinypic.com/359iuty.jpg
அவர்களின் புகழ் பரப்பிட நம்மை போன்றோர் செயல் பட வைத்த மையம் திரிக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் .
என்றும் நட்புடன்
esvee
Mr Vinodh Sir,
Congrats for your another feat and thanks for the Deivega Photo of our NT.
THANK U MR.VASUDEVAN FOR YOUR APPRECIATION.
http://i46.tinypic.com/fny2a1.jpg
54 வருட கலை சினிமா இதழை பாதுகாத்து அதனை நட்பு எல்லையில் உங்களுக்கு தந்த திரு தேனி ராஜா தாசன் சார் அவர்களுக்கும் நாடோடி மன்னன் அட்டைபடத்தை மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட ரவிச்சந்திரன் சார் உங்களுக்கும்
பாராட்ட வார்த்தை இல்லை . ஒரே வரி ..
MGR ..உயிருடன் இருக்கிறார் .
அன்புடன்
esvee
me as a child with idaya deivam.....
me with idaya deivam
PROFESSOR SHIVAKUMAR AT THE AGE OF 5 YRS SNAP WITH MAKKAL THILAGAM AT CHENNAI.
REALLY A FANTASTIC MEMORY PROFESSOR SIR .. U ARE A LUCKY MAKKAL THILAGAM FAN .
http://i50.tinypic.com/2z80q5z.jpg
WITH CHEERS
esvee
EN ANNAN -1970
http://i1273.photobucket.com/albums/...ee6/38_2-1.jpg
http://i1273.photobucket.com/albums/...ee6/51_2-1.jpgENTHANGAI -1952
PANATHOTAM -1963
http://i1273.photobucket.com/albums/.../newmgr9-1.jpg
RIKSHAKKARAN -1971
http://i1273.photobucket.com/albums/...svee6/99-1.jpg
ADIMAIPENN- 1969
http://i1273.photobucket.com/albums/...vee6/100-1.jpg
1977 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று ‘இந்து’ ஏடு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தது.
”முதல்வர் பதவி என்பது அதிகாரம் வாய்ந்தது அல்ல. அதிகாரமும் பணபலமும் உள்ள பலரைத் தினமும் ச்ந்திக்க வேண்டிய ஓர் இடமே தவிர அதிகாரம் குவிந்துள்ள இடமல்ல என்று எம்.ஜி.ஆர் கூறியிருப்பதைப் பார்த்தால், அவர் முதல்வர் பதவி என்பது எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதையே தெளிவு படுத்துகிறது. தம்மை முதல்வர் பதவியில் அமர்த்திய அந்த மக்கள் சக்தியே தமக்கு எல்லாவிதமான எதிர்ப்புகளிலிருந்தும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். மக்களிடமிருந்து எந்தக் கருத்து வந்தாலும் அதை அவர் சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்பார் என்பது உறுதி. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் எம்.ஜீ.ஆர். உற்சாகத்துடன் ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும் என்னும் நம்பிக்கையில் இருக்கிறார்”என்று கூறியிருந்தது.
அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியிடப்படவேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.
அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள் அந்த விநியோகஸ்தர்கள் அவர்கள் அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்க மறுத்துவிட்டனர்.
படவிநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், இலட்சம் இலட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!
பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.
”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!
திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல இலட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள். பின் வாங்கினார்கள்.
ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்களுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார். தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!
KUDUMBA THALAIVAN -1962
http://i1273.photobucket.com/albums/...svee6/32-1.jpg
மக்கள் திலகம் MGR PART -3 திரியில் இன்று பெருமையுடன் 2000 பதிவினை பதிவிடும் நேரத்தில் எனக்கு எல்லா விதத்திலும் ஆதரவு தந்து ஊக்கம் தந்த மக்கள் திலகம் - நடிகர் திலகம் நண்பர்கள் எல்லோருக்கும் எனது இதயங்கனிந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றேன் .
http://i1273.photobucket.com/albums/...svee6/72-1.jpg
மக்கள் திலகம் MGR -PART -3 பார்வையிட்ட அனைத்து பார்வையாளர்களுக்கும் எனது நன்றி .
என்றும் நட்புடன்
esvee
Man in a million in a new mould
http://i49.tinypic.com/2582brb.jpg
`AYIRATHIL ORUVAN' is staging a comeback in `Erandayiram'. One of the greats of Tamil Nadu, M. G. Ramachandran, is ready to set the screen ablaze, in a new cyberage avatar.
In a reincarnation of sorts, a tribute befitting a man who captured millions of hearts, Cuecom Entertainment has devised Erandayirathil Oruvan, an entertainment event.
The idea is to revive the spirit of MGR, ``among the youth in a manner and fashion which they relish. It will be a mix of the old and the new to reiterate to the world that MGR was a man for all seasons,'' explains Mr. Suresh M. Iyer, Cuecom Managing Director. The timing of the multi-faceted entertainment shows that its ``apolitical nature'' could not be better as it coincides with the birth anniversary of MGR.
Mr. Paul Jacob of Bodhi`n' Soul, music production house that has recreated eight foot-tapping melodious remix MGR numbers, says, ``None can match his persona. He remains a superman of the Tamils.'' The sacrosanct image of MGR who vowed to purge the society of evils will remain intact in the remix. The difference between the good and the bad will be amply clear. After all, MGR was not a serious person. He was one who loved to be one with the people and enjoy life.
The event will take-off with a back-to-back MGR film festival, at select cinemas in 10 important cities of the State between January 7 to 13, according to Real Entertainment, event managers.
The event will culminate with Hero's Day celebrations on January 17, a time to party, at the IIT grounds. The entertainment content will not be run-of-the-mill. It will have an MGR fashion and fight show. People practising the martial art, Silambam, will perform.
The highlight of the programme will be the ``MGR cyberage music, to be presented by Tamil pop icons. All this and more will be telecast live on Raj TV. Kicking off the campaign, Mr.Vairamuthu, lyricist, said the South India Cultural Centre, a society committed to the development of culture and the fine arts in the South, has planned a series of events to pay tribute to the legends of the past and present in the film industry.
The society wants to raise funds and create a separate corpus to achieve its objective, including assistance to indigent artistes.
courtesy.
(By N. Ravi Kumar)