ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்
Sent from my SM-A736B using Tapatalk
அய்யா சாமி ஆவோஜி சாமி - அய்யா
ராய்யா வாய்யா யூ கம்மையா
அய்யா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும்
கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால்
எந்தன் தேகம்
நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா
வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா
தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி
அத நெனைக்க நெனைக்கத்தான் இனிக்குதடி
Sent from my SM-A736B using Tapatalk
ஒரு நாள் ஒரு
கனவு அதை நான் மறக்கவும்
முடியாது நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
இது போல் இது போல் இனிமேலும்
வாராதா
கணுவும் கனவும் நிஜமாக நீளாதா
Sent from my SM-A736B using Tapatalk
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
யாவும் யாவும் எனதே எனதே
இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே
இனிக்கும் என் நண்பர்கள்
Sent from my SM-A736B using Tapatalk
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய்
என்ன செய்ய நான் என்ன செய்ய
பைய பைய நாம் காதல் செய்ய
கண் அசைய என் கண் அசைய
வந்து விட்டாய் என்னை கைது செய்ய
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
தேன் சிந்தும் மலரல்லவோ வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா அருகே நீ வா வா
அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
தலைவா நீ வா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்
மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
Sent from my SM-A736B using Tapatalk
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம்தினம் உனை எதிர்பார்த்து
Sent from my SM-A736B using Tapatalk
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
நான் ஒரு கனா கண்டேன் என் கனவில் வந்தவன் ராட்சசனோ
ஒரு நாள் இரவில் என் நினைவை பறித்து சென்றாலோ
ஒரு நாள் ஒரு
கனவு அதை நான் மறக்கவும்
முடியாது நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
இது போல வலியும் உண்டா
இன்றே நான் கண்டேன்
நீ போன வளைவில் தானே
தனியா நான் நின்றேன்
இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ!
மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?
நாளை ஒரு பூ மலரும் நாலுதிசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு செளந்தர்ய லகரிதரும்
ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்
தேன் காற்று வந்தது தேம்பாவணியாய்
கொஞ்சுது
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது
Sent from my SM-A736B using Tapatalk
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
Happy birthday Jayachandran!
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
நல்ல கவிஞன் என்ன கலைஞன் என்ன
அறிவிருந்தால் போதுமா
கவர்ந்திழுக்கும் அழகில்லாமல்
கவிதை பாட தோன்றுமா
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே. இளமை ராகம் இதுவே இதுவே
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்
Sent from my SM-A736B using Tapatalk
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
Sent from my SM-A736B using Tapatalk
நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்
கண்ணா மணிவண்ணா ஆயர்க்குல மணிவிளக்கே
எங்கள் மன்னா வண்ணப் பசுங்கிளியே