வணக்கம் ராஜ்! :)
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா...
Printable View
வணக்கம் ராஜ்! :)
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா...
oru peNNai paarthu nilavai paarthen nilavil kuLir illai avaL
kaNNai paarthu malarai paarthen malaril..........
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே...
vaanameedhil neendhi odum veNNilaave neeyum
vandhadhno jannalukkuL veNNilaave
நீயும் நானுமா கண்ணா
நீயும் நானுமா
காலம் மாறினால்
கௌரவம் மாறுமா
never!
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்தலைவி பார்வை போதும்
Sent from my SM-G920F using Tapatalk
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே
காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது
ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துன்களே...
https://www.youtube.com/watch?v=P_aWCn_4Two
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
Sent from my SM-G920F using Tapatalk
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்...
http://www.youtube.com/watch?v=zslw4PVNrZs
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது
Sent from my SM-G920F using Tapatalk
சில்லென்று வரும் காற்று
என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று
என்னை எங்கெங்கோ தொடுகின்றது
என்னை ஆடையாய் நீ சூடிடு
உந்தன் கூந்தல் பாலம் மூடிடு
இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ...
https://www.youtube.com/watch?v=r0VYcbVqUAs
yekaanthamaam im maalaiyil enai vaattudhu un ninaive
kaatre thuLir asaikkum en aasai ketkavum........
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்...
un peraik kEttEn thendralthannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
Sent from my SM-G920F using Tapatalk
அன்பே அன்பே உன் பார்வை போதும்
வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும்
பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்...
podhum unthan jaalame puriyudhe un veshame
oomaiyaana pengalukke premai ullam irukkaadhaa
Sent from my SM-G920F using Tapatalk
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை நிமிர்த்து
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
Sent from my SM-G920F using Tapatalk
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா...
https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி
புத்தம் புது நொடி திக்கியது மொழி தித்திக்குது வழி
புத்தம் புது காலை பொன் நிற வேளை
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்...
https://www.youtube.com/watch?v=mRWj5knSvC0
பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
என் நெஞ்சில் போலே வந்துச்சென்று கொல்கிறாய்
Sent from my SM-G920F using Tapatalk
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே...
https://www.youtube.com/watch?v=38XXBnayxIw
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு
Sent from my SM-G920F using Tapatalk
^இதெல்லாம் போங்கு வேலன்ணே இப்டிலாம் பாட்டு இருக்கா :roll:
டிக்டிக்டிக்டிக்டிக்டிக்டிக் இது மனதுக்கு தாளம்
டக்டக்டக்டக்டக்டக்டக் இது உடலுக்கு தாளம்
காதல் உறவுக்கு தாளம் கெட்டி மேளம் மண கோலம்
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல...
https://www.youtube.com/watch?v=6ZByhP1ebCQ
"இதெல்லாம் போங்கு 'வேலன்ணே' ['யு வி அண்ணே'] இப்டிலாம் பாட்டு இருக்கா"??? :)
வணக்கம் வேலன் & யு வி! :)
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
Sent from my SM-G920F using Tapatalk
வந்த நாள் முதல் வந்தா நாள் முதல்
இந்த நாள் வரை
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
https://www.youtube.com/watch?v=Yhrp0_XgjdQ
:thumbsup:
vanakkam velan RD. that is a song from nallaneram RD sir!
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்...
santhosham tharum savaari povom chalo chalo
jaldhi povom chalo chalo
andhi pozhudhe aagum munne.....
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்...