Why are you shocked?
Printable View
NOV: Your monitor is not doing its job right! :poke:
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கண்ணும்
naattukkuLLa namma paththi kEttu paarunga
ammammaa ivar thaan super
Bye NOV & Priya!!!
Good night, RC!
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா
உங்க பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
Good night RC
Hi RD!
RC & RD: I have been using my mobile device to sing on PP lately. Since I didn't log on from either laptop or a desktop, I'm not sure what the issue is.
கண்ணா லட்டு தின்ன ஆசையா
கண்ணா லட்டு தின்ன ஆசையா
ஆசையே அலை போலே
boys எல்லாம் அதன் மேலே
நாம் figure-ai பார்த்து
உருகிடுவோமே பீலிங்(க்) லே...
தின்னாதே என்னை தின்னாதே
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை
எத்தனையோ நெஞ்சங்களில் நல்லதுக்கும் பஞ்சமில்லை
சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலென்ன
Konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
Vanjagarai veezhthidave vaaLum.....
நெஞ்சத்தில் வெகு நாட்களாய் காதல் ஏக்கம் பூவே
இன்றோடு அது தீர்வதாய் ஏறறாள் இந்த பூவே
வெண்தாமரை பூமகள் சிரிப்பினில்
அடிக்கடி காதில் புதுப்புது ஓசையடி
நான் இங்கே இன்றே கண்டிட
புதுப்புது பண்டிகை தேவையடி
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
Sent from my SM-G935F using Tapatalk
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
Sent from my SM-G935F using Tapatalk
காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புதுக்கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப்போல் சிரித்தாள்
முத்துப் போலே மஞ்சள் கொத்துப் போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
Sent from my SM-G935F using Tapatalk
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
veyyil keththa nizhal undu
veesum thendral kaatrundu
kaiyil kamban kavi undu
kalasam nirai amuthundu
Sent from my SM-G935F using Tapatalk
கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை
ஒரு மலரென்றானே கற்பனை செய்தானே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
Sent from my SM-G935F using Tapatalk
நல்ல kaalam poRandhirucchu
ennOda kashtam ellaam maRanjurucchu
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
சின்னச் சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
தேகம் எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
முத்து முத்து மழை முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...
https://www.youtube.com/watch?v=jAvvhaaDyFw
Kulungidum poovilellaam thenaruvi kaNdadhanaal vaNdu kaadhalinaal naathaa thaavidudhe
(This one comes before vElan's அருவி மகள் அலை ஓசை! :)
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எது தான் விடையோ
மன வீணை.நான் இசைத்திட
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
https://www.youtube.com/watch?v=lrCmn2WdRSE
Raja's gem in Sudhadhanyasi, sung by Balu & Janaki; Lyrics: Muhamad Mehta
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல்
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது...
அபிநய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசைக் கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் ஸ்ருதி மூட்டுகிறாள்
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசிமொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்துமலர் கொடியா
Sent from my SM-G935F using Tapatalk
malarE kurinji malarE
thalaivan sUda nI malarndhaai
piRandha payanai nI adaindhaai
kurunji malaril vadintha rasathai
urunja thudikum udhadu irukka Odiyathu enna
poovizhathal moodiyathu enna
en manam vaadiyathu enna
Sent from my SM-G935F using Tapatalk