Yes, Priya.
Will do, NOV.
Printable View
Yes, Priya.
Will do, NOV.
பூ வண்ணம் pOla nenjam
bUpaaLam paadum nEram
pongi niRkum dhinam
engengum inba
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது*
Sent from my SM-G935F using Tapatalk
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது
கண்ணோரம்
NOV: I have to ask you an important question, can I? :lol:
அட என்னாத்த சொல்வேணுங்கோ
வடு மாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
vaanam pannIrai thUvum
kaalam kaarkaalamE
nEram ponnaana nEram
nenjil thEnUrumE
pUmEni
She asked is or no... not Yes...
You asked if India can change not if hub can change... :p
GN sollikkiREn...
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது பள்ளி கொள்ள வாடி அழகே
Sent from my SM-G935F using Tapatalk
அள்ளிth thandha bUmi annai allavaa
sollith thandha vaanam thandhai allavaa
VaNakkam RC,priya,RD ! :). Vandhutten RC ! :lol:
annaiyum thandhaiyumthaane paaril
aNda saraasaram kaN kaNda dheivam
Vaanga vaanga Raj-ji!!!!
kaN kaNda deivamE kai vandha selvamE
muruga muruga muruga
ennenna solginRaar ennenna seiginRaar
sila uLLaththukkuL kaLLam vaiththadhu
un vElaiyaa
kaiyile vaanginen paiyile podalai
kaasu pona idam theriyalai
vaNakkam and welcome back Raj! :)
We really really missed you!
காசே தான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும்
இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே
உன்னைக் கைப்பற்ற
நினைக்குது மனமே
தேடும் போது வருவதுண்டோ
விட்டுப் போகும் போது
சொல்வதுண்டோ...
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே
கொடுமையைக் கண்டவன் கண்ணையிழந்தான்
அதைக் கோபித்துத் தடுத்தவன் சொல்லையிழந்தான்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா...