யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
முத்துமணி தந்த மோகத்திலே
பத்து விரல் தந்த தாகத்திலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
கொல்லி மலைச் சாரலிலே
கூதல் காத்து வீசையிலே
அடடா சுகமே அணைச்சா வருமே
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம் ஒரு மெல்லிய கவலையின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும் காப்பேன்
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது. இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம்
Sent from my SM-N770F using Tapatalk
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்*
Sent from my SM-N770F using Tapatalk
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
1. Ganga Gowri (1973)
2. Aayiram Nilave Vaa (1983)
3. Billa (1980)
4. Thanga Magan (1983)
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு முறை பார்த்தாலே போதும்
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
Sent from my SM-N770F using Tapatalk
போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே
ஊமையான பெண்களுக்கே ப்ரேமை உள்ளம் இருக்காதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
un perai kEttEn thendral thannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
மந்திரத்தில் நான் விழுந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன் அந்த நொடியில்
Sent from my SM-N770F using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் பொங்கும்
வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன
மொழி பேசுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அநாதையா
யாரு இதக்கண்டு கொள்வார்
கைகளிலே ஏந்தி
Sent from my SM-N770F using Tapatalk
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
Sent from my SM-N770F using Tapatalk
உன்னைக்கண்டு நான் ஆட
என்னைக்கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோயில் மணியோசை
Sent from my SM-N770F using Tapatalk
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாபிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்
Sent from my SM-N770F using Tapatalk
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Kuzhal podhum kaNNanukku kuyil paadum paattu ketkudhaa kukkoo kukkoo kukkoo
en kuralodu machchaan
maattu vaNdi poottikittu maappiLLaiyai koottikkittu
kaattu vazhi poravaLe kanniyammaa un
kaasu maalai pathiramaa paarthukkammaa