மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தேரியவில்லை
Printable View
மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தேரியவில்லை
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளைக் கமலத்திலே
அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான்
நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
இன்று வந்த இன்பம் என்னவோ
அத கண்டு கண்டு அன்பு கொள்ளவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எந்தன் நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே
பட்டுச் சிறகினில் பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ
அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன் மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
Sent from my SM-N770F using Tapatalk
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
Sent from my SM-N770F using Tapatalk
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அநேக நன்மையே – உண்மையே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே – கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
Sent from my SM-N770F using Tapatalk
செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி ஏன்டி அசட்டுப் பெண்ணே
உன் எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன
Sent from my SM-N770F using Tapatalk
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால்
முத்து முத்து பச்சரிசி
கொட்டிடும் பொங்கலின்று
முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பச்சரிசி மாவிடிச்சு மாவிடிச்சு மாவிடிச்சு
சர்க்கரையில் பாகு வெச்சு பாகு வெச்சு பாகு வெச்சு
சுக்கிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு
பக்குவமா கலந்து வெச்சு கலந்து வெச்சு கலந்து வெச்சு
அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மனவ எங்களையும் காக்க வேணும் காக்க வேணும் தாயி
சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரும் வான் நிலவும்
சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk