நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
Printable View
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
நாலு சுவர்களுக்குள் எது நடந்தாலும் நமக்குள் இருக்கட்டும்
நல்லம்மா.
இந்த வீட்டைத் தாண்டி நாம் வேறு இடம்
தேடி ஓட முடியுமா சொல்லம்மா
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன் வாரானோ
வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
பழகிக்கத்தான் பச்சைக்கொடி கட்டட்டுமா
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலுதான் பொறக்குமா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி
ஓ யே யே சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி
வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வாடி வாலாட்டி நரியா புலியா தனியா திரிவோம்
தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது
நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன்
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே
மோகன புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே
கலந்திடும் நேரம்
சாஹசமே
நீ புரியாதே
மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை பாவையின் முகத்தைப் பார்த்தார்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா என் கண்ணம்மா
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன சொல்லம்மா
என் மனது ஒன்று தான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்று தான்
வான் மீது சத்தியம்
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அரும்பிட முடியாது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும்