சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
Printable View
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
மயக்கத்தை தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி கதை மாறாமலே
நீ சொல்லு நடந்தது என்ன
எனை மாற்றி போனது என்ன
அவளை நான் கண்டுகொண்டேன்
அங்கே நான் தொலைந்து போனேன்
மனமே நலமா
உந்தன் மாற்றங்கள் நிஜமா
ஹேய் என்ன இது கனவா இல்லை இது நிஜமா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
அந்தி மாலைப்பொழுதில் காதல் நினவை கொட்டி அளப்பது என்ன
ஊரும் உறவும் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்குத் தெரியும்
நீ யார் நான் யார் என்பது
ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும்
உன்னை என் மனம் நினைப்பது
அன்றொரு நாள் நீ சொன்னது போலே
அன்புடனிருந்தேன் வாழ்விலே
அன்பின் தண்டனை என்னவென்றே நான்
அறிந்து கொண்டேன் இன்று நேரிலே
நாட்கள் நீளுதே நீ
எங்கோ போனதும் ஏன்
தண்டனை நான் இங்கே
வாழ்வதும் ஒரே ஞாபகம்
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
அந்த நீல நதி கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை
மாலை சூட வந்த மங்கை அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர் போன்ற முன் கை அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பாக்கிறீங்க
ஏங்கி ஏங்கி
உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்..
உன்னிடத்தில் என்னை இழந்தேன்..
கண்ணிரண்டும்
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ.
கண்ணிரண்டும் தாமரையோ
ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே
வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே
திசைகள் எல்லாம் திரும்பிக் கொண்டதே
தென்றல் பூக்களில் ஒளிந்துக் கொண்டதே
திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு கோழை
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா
காசும் பணமும் ஆசையும் யார் தந்தது
எல்லையில்லா நேரம் நிலமும் நான் தந்தது
எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை
பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
என்றும் இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா
இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
மடியேந்தி பிச்சை கேட்கிறேன்…
அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன்
என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய்வந்த காதலும் அந்த நேசமும்
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்!
சிந்தினேன், ரத்தம்
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே
என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே
வானம் இடி இடிக்க மத்தளங்கள்
சத்தம் இட ராசாதி ராசா தொடுத்த மாலை தான்
இந்த ராசாத்தி
வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா
வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய் உன் பேர மைக்கு செட்டு போட்டு
உறுமிக் காட்டு காட்டு காட்டு காட்டு காட்டு
புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்கிது இடி இடிக்கிது
கொடிப் பறக்குது கொடிப் பறக்குது
சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்லா ஒரு வட்டாரத்தில்
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ
தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே
மனம் நில்லுனா நிக்காதே
ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு போட்டி வைக்க காலம் சிக்காதே
இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நான்தானே
அடி சித்தாட, பாவாட,
அட அந்நாளிலே விளையாடையிலே அரை டிராயரும் பாவாட போட்டு
நல்ல அப்பா அம்மா என ஆத்தோரமா அள்ளி விட்டிகளே எசப்பாட்டு
பாட்டு எசப் பாட்டு
கேட்டு இதக் கேட்டு
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு
சின்னக் கிளி என வெளியே வா
இந்த செந்தமிழ் செல்வன்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்…
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா…
உன்னாலே பிறந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே உயிர் இருந்தும் பயனில்லே