oh maharaja aana aavanna (my dear marthaandan)
http://www.dishant.com/album/My-Dear-Marthandan.html
click on
"oh maharaja"
____
ஓ மஹராஜா!
ஆனா;
ஆவன்னா;
இன்னா;
ஈயன்னா.
ஹே யுவராஜா!
உன்னா;
ஊவன்னா;
என்னா;
ஏயன்னா.
உன் காலடியில்! ஒஹோ!
சிறு பூ மலர் தூவி! ஓஹோஹோ!
பொன் வேளையிலே! ஒஹோ!
தினம் உன் புகழ்பாடி! ஒஹோஹோ!
வரவேற்போம்!
ஹொ!
ஹொ!
ஹொ!
வரவேண்டும்!
ஹொ!
ஹொ!
ஹொ!
வரவேற்போம்!
ஹொ!
ஹொ!
ஹொ!
வரவேண்டும்!
ஹொ!
ஹொ!
ஹொ!
ஓ மஹராஜா!
ஏன்னா;
பியன்னா;
சின்னா;
டியன்னா.
ஹே யுவராஜா!
ஈன்னா;
எஃப்வன்னா;
ஜின்னா;
ஹெச்சன்னா.
உன் அடிபோற்றும்! ஒஹோ!
யாமே அடியார்கள்! ஒஹோஹோ!
நீ படிக்காமல்! ஓஹோ!
வேறார் படிப்பார்கள்! ஓஹோஹோ!
வரவேற்போம்!
ஹோ !
ஹோ !
ஹோ !
வரவேண்டும்!
ஹோ !
ஹோ !
ஹோ !
Aazha kadalil....Sattam En Kaiyil
Yeah, Yesudas duet is a delightful composition.
My Dear Marthandan - ilavattum, pakku vethale :thumbsup:
Check out (3 songs) SATTAM EN KAYIL - by Ilayaraja from 70's.
Orey idam nirandharam idho un thunai
idho en isai
mayangum sondham ingey
kalangaththevaiyillai tharavaa
Orey idam nirandharam idho un thunai
idho en isai
engengo kannanin leelai
raadhaidhaan kannanin solai
aaduvaal kanmanippaavai
thevai manmadha leelai
Aada ninaiththaal ennai azhaikka
aasai pirandhaal ennai anaikka
pennendraal naanum pendhaaney
Orey idam nirandharam idho un thunai
idho en isai
manjathil manjalin geetham
konjinaal kungumak kolam
koviley ungalin paadham
kodhai naan paadidum vedham
vandha paravai engum parakkum
indha paravai ungal varaikkum
sollungal ennnenna vendum
kaanalaam pon madhukkannam
kaiyil en poi madhukkinnam
meettalam meniyin vannam
kaayangal kaadhalin chinnam
kattum pozhudhu kaalil vizhundhen
thottuppidiththaal thulli maghizhven
sorgaththai enakku solvaayaa
Orey idam nirandharam idho un thunai
idho en isai
mayangum sondham ingey
kalangaththevaiyillai tharavaa
:musicsmile: dramtic ludes, emotive singing by Susheela.
Good Old 70's Shri.Ilayaraja . :clap: :musicsmile: :thumbsup:
Where do I begin with AAZHKADALIL.... folkish lilt, enchanting Janaki, honey soaked Vasu's humming, flute, violin ludes, refreshing orchestration.
FOREVER FRESH!
Aazha kadalil..... That's my early Ilayaraja everybody!
SORGAM MADHUVIL..... ILAYARAJA-SPB MASTERPIECE!
What a singing!
IMMORTAL SPB!
http://www.divshare.com/download/5469223-c36
:bluejump: :redjump: :musicsmile: :clap: :thumbsup: :ty:
vinatha.
pon andhi maalai pozhudhu ( idhaya veenai )
http://music.cooltoad.com/music/song.php?id=354935
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
annaththin thogai endra meniyo
allikkol endru sollum paarvaiyo
konji siriththaai en nenjai pariththaai
konji siriththaai en nenjai pariththaai
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
malaimagal malar udai anindhaal
velli pani vizha muzhuvadhum nanaindhaal
malaimagal malar udai anindhaal
velli pani vizha muzhuvadhum nanaindhaal
varugena aval nammai azhaiththaal
than madidhanil thuyilidam koduththaal
varugena aval nammai azhaiththaal
than madidhanil thuyilidam koduththaal
idhayaththu veenaiyil ezhugindra paadalil
isai nammai mayakkattume
udhayaththu kaalaiyil vizhiththidum velaiyil
malargalum sirikkattume
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
kattukkoondhal thottu thaavi ennai thedi aadi vara
kanni thenai unnum paarvai vannam nooru paadi vara
kattukkoondhal thottu thaavi ennai thedi aadi vara
kanni thenai unnum paarvai vannam nooru paadi vara
mella mella vazhangattum kavidhai
solli solli mayangattum ilamai
enneramum unnodu naan
ondraagi vaazhum uravallavo
enneramum unnodu naan
ondraagi vaazhum uravallavo
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
aadai moodum jaadhi poovil aasai undaaga
aasai kondu paarkkum kannil bodhai undaaga
aadai moodum jaadhi poovil aasai undaaga
aasai kondu paarkkum kannil bodhai undaaga
kannodu kan pan paadumo
pen menithaan ennaagumo
anaiththidum karanggalil valaindhu nindraadum
anaiththidum karanggalil valaindhu nindraadum
aanandha aruviyil sugam pala thedum
aanandha aruviyil sugam pala thedum
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
annaththin thogai endra meniyo
allikkol endru sollum paarvaiyo
konji siriththaai en nenjai pariththaai
konji siriththaai en nenjai pariththaai
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
Enna sugam....pallandu vaazhga
pon anadhi maalaipozhudhu.... :musicsmile: :bluejump: :redjump: :ty: Gans.
http://www.divshare.com/download/5493461-f48
http://psusheela.org/tam/show_lyrics.php?id=1634 :ty:
One of my favorite Yesudas enchanting love duets.
Enna sugam enna sugam
unnidam naan kanda sugam.. :swinghead:
vaanam thottu ponaan ( dhevar magan )
dhevar magan.. easily the best tamizh film i have ever watched :)
http://www.dishant.com/jukebox.php?songid=14953
vaanam thottu ponaan...
maanam ulla saami.. oo oo...
vaanam thottu ponaan
maanam ulla saami
thembuthaiyaa paavam
dhevargalin bhoomi
pattathukku veru
chittrasan yaaru
thangathukku veru
maatru undaa kooru
thirundhaama poche
ooru sanamdhaan
thathalichchu vaaduthaiya
ezha inam thaan
pottri paadadi ponne
dhevar kaaladi manne
---------------------------------
vettaruvaa thaangi..oo..
veesugira ooril.. oo oo..
vettaruvaa thaangi
veesugira ooril
vella kodi thookki
vandhavanum neeye
nalla vazhi neethaan
solli enna laabam
sonnavanathaane
soozhndhadhindru paavam
kalangaathe raasa
kaalam varattum
nalliravu pona pinne
velli mulaikkum
pottri paadadi ponne
dhevar kaaladi manne
thekku thesa aanda
mannar ivanthaan
mookulatha chendha
dhevar maganthaan
pottri paadadi ponne
dhevar kaaladi manne
both these songs start off with despair :( and ends in hope :)
after sivaji, who else is next ? "pattathukku veru chittrasan yaaru ?" and at the end of the song kamal comes with sivaji's get up :) indha songlaye sivajiku aduthu kamal'thaannu vandhuduchu :P
then "vella kodi thookki vandhavanum neeye, nalla vazhi neethaan solli enna laabam" again despair after kamal surrenders to police and just before he gets into the train "nalliravu pona pinne velli mulaikkum" a hope on the offspring of kamal :) and when kamal lifts both his hands, you cant help comparing with the 1st scene when kamal arrives amidst tantrums :)
mEgam antha mEgam (Ayiram pUkkaL malarattum)
மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக
ஸ்ரீராகம்
மேகம் அந்த மேகம்
ஏலேலோ ஏலேலே லேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலே லேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
தென்றல் உன் சொந்தம்தான்
முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துப்போல் மௌனம்
இந்த சோலைக் காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை
வாசம் பேசுமே
லலலலா.... லல்லல்லா
லலலா..... லல்லல்லா
லலலா ல லலலா லலலா
ல ல ல ல.... ல ல ல ல
தென்றல் உன் சொந்தம்தான்
முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துப்போல் மௌனம்
இந்த சோலைக் காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை
வாசம் பேசுமே
காதோரம் கீதாஞ்சலி
சாய்ந்தாடும் பாவைக்கிளி
மனமே உனையே வணங்குதே
மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக
ஸ்ரீராகம்
மேகம் அந்த மேகம்
சொல்லெல்லாம் உன்னைத்தான்
தினம் தினம் "தொழும்"
சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம்
பாஷை தேவையா
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்..... லல்லல்லா
ஆஹஹா...... லல்லல்லா
லலலா ல லலலா லலலா
ல ல ல ல.... ல ல ல ல
சொல்லெல்லாம் உன்னைத்தான்
தினம் தினம் தொழும்
சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம்
பாஷை தேவையா
பாடாமல் ஊமைக்குயில்
தாலாட்டும் வேளை இது
மலையும் பனியும் உறங்குதே
மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக
ஸ்ரீராகம்
மேகம் அந்த மேகம்
------------
"தொடும்" என்றுதான் அந்த வார்த்தை இருக்கும். "தொழும்" என்றிருந்தால் நன்றாக இருக்கும்போல் பட்டது. :)
http://www.divshare.com/download/5655877-e54
---------------------------------------------------
மிகப் பிடித்த "சுப்பு செல்லம்" பாடல்களில் இதுவும் ஒன்று.
பாடலைக் கேட்கும்போதெல்லாம் சுப்பு செல்லத்தின் தேன் குரல் மயக்கைத்தைக் கொடுத்தாலும் குழுவினரின் " ல லலலா லலலா"- பற்றியும் சிந்திப்பதுண்டு.
முதல் இடையிசையில் "ஏலேலோ" பாடுவதோடு அவர்கள் நிறுத்தியிருக்கலாம். சரணத்தில் சுப்பு செல்லத்தை முழுதாக " லலலா " பாடி முடிக்க விடமாட்டார்கள். அவரும் பெருந்தன்மையாக விட்டுவிடுவார். அவர்கள் பாடி முடித்தபின், விட்டுப்போனதை முடித்துவைப்பார். " ல ல ல ல "
உணர்வுத் தாக்கம் :
சம்பவம் எப்படி நடந்தது என்று எழுதினால் இரண்டு மூன்று பக்கங்களுக்கு நீளும். அதனால் மிகச் சுருக்கமாக.
தொடர்வண்டிப் பயணம் - எதிர் இருக்கை - அறிமுகமில்லா (தமிழ் தெரியாத), இசையில் அதீத ஆர்வம் கொண்ட, Guitar வைத்திருந்த கல்லூரி இளைஞன் - "ஐ-பாட்" கடன்.
ஒரே முறைதான் இந்தப் பாடலைக் கேட்டான். அதி அற்புதமாக வாசித்துக் காட்டினான்.
இந்தப் பாடல் மீதிருந்த என் முந்தைய நினைவுகள் அனைத்தையும் முழுதாக அழித்துவிட்டான்.
பாடலை காணிக்கையாக்க முடியாது. வி.எஸ். நரசிம்மன், Na.காமராசன், சுப்பு செல்லம் என பாடலுக்கு உரிமை கொண்டவர்கள் வருத்தப்படுவார்கள். அதனால், இந்தப் பதிவு அந்த இளைஞனுக்கும் அவன் தந்த நினைவுகளுக்கும் சமர்ப்பணம்.
veNNilA Odudhu (nALai unadhu nAL)
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
சொந்தமே தேடுதே சந்தோஷப் பூமழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே (2)
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
வானம் மாலை ஏந்துதே
பூமி பூக்கள் நாணுதே
வானம் மாலை ஏந்துதே
பூமி பூக்கள் நாணுதே
காற்றிலே பேசலாம்
கீதம் பாடலாம்
காற்றிலே பேசலாம்
கீதம் பாடலாம்
மோஹமே ஓடிவா!
கண்ணிலே ஓவியம்
மோஹமே ஓடிவா கண்ணிலே ஓவியம் நெஞ்சிலே காவியம்
துள்ளுதே உள்ளமே அள்ளவா கிள்ளவா
சந்தோஷப் பூமழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே (2)
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
மார்பில் ஆடும் பாவையே
ஆசைக் காதல் தேவியே
மார்பில் ஆடும் பாவையே
ஆசைக் காதல் தேவியே
தேகமோ வீணையோ
ராகம் பாடுதே
தேகமோ வீணையோ
ராகம் பாடுதே
மஞ்சமே தேடுதே
நெஞ்சமே வாடுதே
மஞ்சமே தேடுதே நெஞ்சமே வாடுதே மன்னவா ஓடி வா
கன்னியின் வண்ணமே கண்ணிலே மின்னுதே
சந்தோஷப் பூமழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே (2)
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடுதான் பாடுது
சொந்தமே தேடுதே சந்தோஷப் பூமழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே (2)
லல லலல லாலலலா
லல லலல லாலலலா
--------
சோக இழைகளற்ற கே.ஜே.ஜேசுதாஸ்.
சற்றும் குறைவில்லாத இசையரசி வாணி ஜெயராம்.
இன்னிசையும் துள்ளலிசையும் கலந்தளித்த; இசையாகவே மாறிவிட்ட இசைஞானி. [சரணம் முடிந்து பல்லவிக்கு வரும்போது கண நேரத்தில் தாள லயத்தினை மாற்றி அற்புதம் செய்திருப்பார்]
சரணத்தில் வரும் வயலின் இசை.
பாடலைக் கேட்கும்போது சந்தோஷப் பரவசமாகிவிடுவோம்.
பாடலை கண்டு களிக்க சுட்டி இருப்பின் தந்தருளுங்கள்.
கேட்டு ரஸிக்க:
http://www.divshare.com/download/5542506-d86