Originally Posted by Shakthiprabha.
CHAPTER 2 VERSE 11/12/13
ashochyaan anvashochah: tvam pragyavaadhan cha baashase
gathasoona agathaasooncha na anushochanthi panditha ||
na tu eva aham jaathu na asam na tvam na ime janadhipaaha
nacha eva na bhavishyamaha sarvevayam athah param ||
dehino-asmin yatha dehe kaumaram youvanam jaraa
thatha dehanthara prapthir dheera: thathra na muhyathi ||
The Lord spoke
"You speak wise words, yet you grieve for what is not worthy.
Learned men do not worry about people the dead or living"
Never was it that, at any particular point of time did you exist, nor I ,
nor these kings. Never at any particular point of time, we would
stop existing
Just as body goes thro childhood, youth and oldage, so does
the soul transmigrate from one body to another. A realised
soul, would not be baffled because of these.
பகவான் பின்வருமாறு கூறினார்.
அறிவுமிக்க சொற்களை கூறும் நீயே வருந்த தேவையற்றதற்கு
வருந்துகிறாய். இருப்பவர்களுக்கோ இறந்தவர்களுக்கோ ஞானிகள்
வருந்துவதில்லை.
நானோ நீயோ இந்த அரசர்களோ எப்பொழுதும் இருந்ததுமில்லை.
இனி இல்லாமல் போகப்போவதும் இல்லை.
இந்த உடல் எவ்வாறு பால்யம், பருவம், மூப்பு என்பதை கடந்து செல்கிறதோ,
அவ்வாறே ஆன்மாவும் ஒரு சரீரத்தை விடுத்து வேறொன்றிற்குள் புகுகிறது.
எல்லாம் அறிந்த ஒருவன் இதைப் பற்றி குழம்பி வருந்துவதில்லை.