ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா குரல்களில் மிகவும் இனிமையான பாடல்.
படம் - மகளே உன் சமர்த்து
நடிப்பு - ஆநந்தன், ராஜஸ்ரீ
http://youtu.be/Kht4DUuhS68
இந்தப் பாடலின் பின்னணி இசை சில இடங்களில் தென்றல் உறங்கிய போதும் பாடலை நினைவூட்டினால் வியப்பில்லை. காரணம் மெல்லிசை மன்னரின் சீடரல்லவா.. அவரது சாயல் இல்லாமலா இருக்கும்