ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன ...
கடைசிவரை யாரோ?
Printable View
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன ...
கடைசிவரை யாரோ?
சொல்லத் தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்
*
கொதித்தமனம் கொஞ்சம் குளிரும் வண்ணம்
அவன் அணைப்பானோ? என்னை நினைப்பானோ?
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா?
தெரியாது..
**
சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை
மிரள வைக்கும் மிருகம் இல்லை
ஒளி வட்டம் தெரிந்தாலும்
அது பட்டப் பெயர் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர்
நான் சொல்லவா ...?
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்கமாட்டார்
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும்?
ஐ ஹோப் யுநோ..
கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
ஜில்லென்று நான் ஆவேனோ?
வேணாம் மச்சான் வேணாம்...
.......................
மூடி தொறக்கும்போதே?
மனசு மயங்கும்
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ ?
கொள்ளைத் துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது?
நானில்லை..
சொக்குக் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?
நானா? யாரோ தானா?
மெல்ல மெல்ல?
அழகே வா அருகே வா
உன் தேவைகளை ஏன் மூடுகிறாய்?
என் தேவையை யார் அறிவார்?
நானில்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவர் நீரல்லவோ?
அந்த உண்மையை கண்டவன் ஞானி!!!
சொந்தம் என்ன பந்தம் என்ன???
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
இது மௌனமான நேரம். /////// குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ? ( enter keys dont seem to work!)
Check coffee corner SP... you'll know why
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது*
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
Sent from my SM-G935F using Tapatalk
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
அது போலவே உனைக்காண நான் அலைபாய்கிறேன்!
—- —- —- —-
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ?
உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலைக் கூட?
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ?
வானம் கீழே வந்தால் என்ன?
அட பூமி மேலே போனால் என்ன?
பெண்ணோ? பூவோ?
பூவின் பூத்த பூவையே...........மௌனம் என்ன?
வாயுள்ள ஊமை! :sad:
—- —- —- —-
உனக்கென்ன கோபம்? :evil:
நீ பொங்கிப்போட்டு திங்குறதெப்போ :o
அடியே! மோஹனா!!! சமைத்திட நான் உந்தன் கணவனா?
நீயே தான் எனக்கு மணவாட்டி../..சத்தியமாக எத்தனை பிறவி சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?
அவனுக்குத்தான் தெரியும்!
—- —- —- —-
விடிந்த பின்னால் அந்த விளக்கெதற்கு?
விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம்?
happy indru muthal happy......... () ... nadhi oduvathum kadal thEduvathum nammai parthathinaal thanE ?
நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
........................................
மனம் மையல் கொண்டதென்ன?
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.... பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையொ? புனலோ? நதியோ? கலையழகோ?
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின்
குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்!
—- —- —- —-
இந்திர லோகத்து சுந்தரி
ராத்திரி கனவினில் வந்தாளோ?
என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே...
நீ... தினம் சிரிச்சா?
பைத்தியம் புடிக்குது!
—- —- —- —-
என் கண்ணை வருடியதும்,
என் ஜீவன் பருகியதும்,
என் இதயத்தை திருடியதும்,
நீயா?
நான் தான்... நான் தான்...
......................................
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது?
Senorita senorita senorita senorita...
.....
Oru Mazhai Kaalathil Munbu Kudai Thedinen
Indru Unnai Thedi Thavikkindren yen solladi
ஊட்டி குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்ல!
—- —- —-
நீ கேட்டு மாட்டேன்னு நான் சொன்னேனா?
சொல்லால் அடித்த சுந்தரி.மனம் சுட்டுவிட்ட மாயம் என்னடி?
மாயம் செய்கிறாய் ஓ
ஏதோ மாயம் செய்கிறாய்...
.......................................
யாரோ நீ?