ஆனந்தம் அது என்னடா ?
Printable View
ஆனந்தம் அது என்னடா ?
எத்தனைக் கேள்வி பதில் எப்படிச் சொல்வேன்..
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லி பலனில்லே
மெளனம் மெளனம் மெளனத்தினாலே வணங்குகிறேனய்யா
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்ன்னொளியே ஏன் மௌனம்...
குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு
கூவச் சொல்லுகிற உலகம்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
நானும் நீயும் காதல் கைதி..
மச்சான் ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா துன்னு நாளாச்சு..
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
இந்தப் பொறப்பு தான் நல்லா ருசிச்சுச் சாப்பிடக் கெடச்சுது..
எல்லாமே வயத்துக்குதாண்டா.. இல்லாத கொடுமைக்குதாண்டா
ஆசை தோசையே ஏ ஏஏஎ
நீ பேசும் பாஷையே புரியலையே
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை
மெளனம் மெளனம் மெளனத்தினாலே வணங்குகிறேனய்யா
மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு...
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே
நெஞ்சுக்க்ள்ளே இன்னாரென்று சொன்னால் புரியுமா ?
உன்னைத் தானே ஏய் உன்னைத் தானே
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் ஐ லவ் யூ லவ்யூ லவ் யூ
என்னை விட்டுப் போகாதே
காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு!
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
காலேஜ் கர்லை ஃபாலோ பண்ணி கண்டபடி நீ பேசாதே
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்.
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்...
வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா..
ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி
அனா அ
ஆவன்னா ஆ
இனா இ
ஈயன்னா ஈ
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உம்மைக்கண்டு தமிழ் பாடும் கண்ண(ன)ல்லோ..
தொட்டுத் தாலி கட்டியது தமிழாலே
நீ தினம் தினம் திட்டுவது தெலுங்காலே
நேனு இ்ஸ்த்தானு நூ தீஸ்கோரா
இதி நா டிஸ்கோரா நூ சூஸ்கோரா
ஏமைய்யா பாஸ்கரா நூ நன்னு சூடுரா
குண்ட்டூரு கொய்யாவே நெல்லூரு நில்லு
பின்னாடி வாரேனே ஏதாச்சும் சொல்லு
எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்..
நா முன்ன போல இல்ல
இப்ப ரொம்ப மாறிட்டேன்
மாறியது நெஞ்சம் மாற்றியவ்ர் யாரோ
என்னென்று சொல்லத் தெரியாமலே நான்தான் உன்னை மாற்றினேன்
யார் நீ தானா அட நீ தானா?
என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கலை
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை
நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை