https://pbs.twimg.com/media/Bddz3PNCAAA8V2m.jpg
Printable View
Pissed that movies almost 3 hours. When are these directors and producers gonna learn! People don't like long movies, with the intermission break and the songs which are a break too, gonna make the movie feel longer.
வெளிநாடுகளில் கலக்கப்போகும் ஜில்லா!
http://cinema.vikatan.com/uploaded/vijay2.jpg
பொங்கல் பண்டிகையை ஒட்டி 'ஜில்லா' மற்றும் 'வீரம்' ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகின்றன.
விஜய் மற்றும் மோகன்லால் நடித்த 'ஜில்லா' படம் இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.
பொதுவாக விஜய் நடித்த படத்திற்கு மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும்.
ஆனால், 'ஜில்லா' படத்திற்கு விநியோகிஸ்தர்களே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
வெளிநாடுகளில் மட்டும் மொத்தம் 213 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளதாம் 'ஜில்லா'. இது 11 நாடுகளில் மட்டும்தான் .
மலேசியாவில் இன்னும் தியேட்டர்களின் எண்ணிக்கை முடிவாகவில்லையாம்
.
ஜில்லா வெளியாகும் அதே நாளில் வெளியாகும் அஜித்தின் 'வீரம்' படம் இதுவரை வெளிநாட்டில் 153 தியேட்டர்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாம்.
வீரத்தை முந்தியது ஜில்லா....
January 8, 2014, 1:49 pm|views: 412 வீரத்தை முந்தியது ஜில்லா.. வெளிநாடுகளில் ஜில்லாவுக்கு அமோக வரவேற்பு.. 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் ஜில்லா படம் இதுவரை தமிழ் படங்களில் இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் எக்கச்சக்க தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. எப்போதுமே விஜய் படத்திற்கு அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன் மற்றும் இலங்கையில் நல்ல வரவேற்பு இருக்கும்.
ஆனால் ஜில்லா படத்திற்கு விநியோகிஸ்தர்களே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதாம் இப்பொது. அதற்கு ஒரு முக்கிய காரணம் விஜய்யுடன் மோகன்லாலும் இருப்பதும் ஒரு காரணம். இதுவரை இதுவரை மொத்தம் 213 தியேட்டர்களில் 11 நாடுகளில் வெளியாக ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளது ஜில்லா. மலேசியாவில் இன்னும் தியேட்டர்கள் புக் ஆகிக்கொண்டே இருக்கிறது.
மலேசியாவில் மிக அதிக தியேட்டர்களில் வெளியான தமிழ்ப்படம் எந்திரன் என்ற சாதனையை ஜில்லா முறியடிக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அஜீத்தின் "வீரம்" படம் இதுவரை 153வெளிநாட்டு தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆக புக் ஆகியுள்ளது. படம் பத்து நாள் ஓடினாலே போதும், ஜில்லா போட்டதை கல்லா கட்டிவிடும் என்கிறார்கள் வாங்கியவர்கள்.
Contrary to popular belief this is not the case. His wife has a bad name here but this topic is for another day.
He is loved by teens/kids. There is no denying that and his audience base never see him that way because of his marraiage especially the late teens.
Soure - eelam tamil myself.
sg-cafe @media_sgcafe
Singapore theatre count #Jilla - 6, #Veeram - 4. Screen count will be known by tmr or Fri.