// ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'. //
இதே போலத்தான் வெகுநாட்கள் வரை நடிகர் ராஜவேலுவின் பெயர் திரியாமல் அவரை 'பாரதவிலாஸ் சம்மந்தி' என்று குறிப்பிடுவோம்...
Printable View
// ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'. //
இதே போலத்தான் வெகுநாட்கள் வரை நடிகர் ராஜவேலுவின் பெயர் திரியாமல் அவரை 'பாரதவிலாஸ் சம்மந்தி' என்று குறிப்பிடுவோம்...
கார்த்திக் சார்
எப்பவுமே நீங்கள் வந்தீங்கனா ஒரு தகவல் ஓடு வருவீங்க
சாந்தி குமார் பற்றி நம்ம NT திரியில் படித்த நினைவு
ராஜா படத்தில்
NT கலை செல்வியின் கன்னத்தை தொடும் போது
கள்ள சிரிப்பு ஒன்று சிரித்து கொண்டே நின்று கொண்டு
இருப்பார் .மறக்க முடியாது
நீங்கள் சொன்னது போல் 70 களுக்கு பிறகு நிறைய NT படங்களில் வருவார்
சுவாதி நட்சத்திரம் நினைவிற்கு வருகிறது
வாசு சார்
மெட்ராஸ் டு பாண்டிசேரி இதுவரை நான் அது ராமதாஸ் என்ற நினைவில் இருந்தேன். எக்ஸாம் இல் arrear விழுந்து விட்டது
கொஞ்சம் dvd பார்த்து பாஸ் பண்ணனும்
'சாந்தி' குமாரை பற்றி தெரிந்து கொண்டாகி விட்டது. இனி அவர் போட்டோ போடாமல் விட்டு விடுவதா? அதுவும் நடிகர் திலகத்தின் தீவிர பக்தரை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா?
இதோ இவர்தான் 'சாந்தி' குமார். நன்றி கார்த்திக் சார்!
http://i812.photobucket.com/albums/z...pse061e1b2.jpg
vasu sir
இதே மாதிரி பாரத விலாஸ் படத்தில் போட்டோ எடுப்பவர் ஆக வில்லி cid சகுந்தலாவின் அண்ணனாக ஒருவர் கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு
வருவார் .அவர் ஹீரோ வாக நடித்த பழைய தாலாட்டு என்று ஒரு படம் நினவு .1975-76 கால கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக எங்கோ படித்த நினவு . அவர் பெயரும் மறந்து விட்டது
அப்படியே கண்ணுக்கு விருந்தாக சொக்க வைக்கும் மதிய பரிசு
'நீ வர வேண்டும்' பாடலில் ஸ்டைல்களின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர் எங்கள் 'ராஜா'
http://i812.photobucket.com/albums/z...ps72345895.jpg
வாசு சார்
எங்க திருநெல்வேலி யிலே சந்திர விலாஸ் என்று ஒரு ஹோட்டல் அந்த காலத்தில் famous . நாம் தோசை என்று சர்வர் இடம் ஆர்டர் செய்தவுடனே எ அந்த சர்வர் அந்த இடத்தில இருந்து தோசை என்று சவுண்ட் கொடுப்பார்
உடனே தோசை கல்லில் சொயிங் என்று தண்ணீர் தெளிக்கும் சத்தம் வாரியல் தேய்க்கும் சத்தம் உடனே தோசை பரிமாறப்படும்
அது போல் அல்லவே சூடாக சுவையாக
எங்கள் வாசு கபே நெய்வேலி
இருக்க கவலை ஏன்
கிருஷ்ணா சார்,
அவர் பெயர் ராஜபாண்டியன். நடிகர் திலகத்தின் நாடகக் குழுவில் முக்கியமான ஒரு நடிகர்.
'தங்கப்பதக்கம்' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் செய்த ரோலை இவர்தான் 'தங்கப்பதக்கம்' நாடகத்தில் செய்தார்.( நடிகர் திலகத்தின் மகனாக)
நிறையப் படங்களில் நடித்துள்ளார்.
'டாக்டர் சிவா'வில் தொழு நோயாளியாக டாக்டர் சிவாவின் அப்பாவாக வருவார்..
டியர் கிருஷ்ணாஜி,
'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' என்ன ஒரு அருமையான பாடல். காவியக்கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும், பாடகர் திலகமும், இசையரசியும் என்னமாய் உழைத்து அருமையாக உருவாக்கியிருந்தனர்.
ஆனால் பாடலுக்கான காட்சி படமாக்கப்பட்ட விதம், வயிற்றெரிச்சல்.
எம்.ஜி.ஆர். எப்படி இப்படி படமாக்கத்தை அனுமதித்தார்...?. இந்த அருமையான பாடலுக்கு தண்ணீர்குழாய், மணல் மேடு, கட்டைவண்டி
"இயக்குனர் கே.சங்கர் ஒழிக"...