http://s30.postimg.org/wxob4kvlt/DSC00803.jpg
THIRUMURUGANPOONDI BUS STOP.
Printable View
http://s30.postimg.org/wxob4kvlt/DSC00803.jpg
THIRUMURUGANPOONDI BUS STOP.
மக்கள் திலகம் - தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=Joqv...ature=youtu.be
புரட்சித்தலைவரின் பிறந்த நாளில், 4௦௦௦ பதிவுகள் கடந்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும், குறுகிய காலத்தில் 2௦௦ பதிவுகள் கடந்த திரு. சத்யா அவர்களுக்கும், மக்கள் திலகத்தின் ஆசியுடன், நல வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
http://i60.tinypic.com/2ltn6o1.jpg
வள்ளலின் வழியில், இனிய நண்பர் திரு ஹரிதாஸ் மற்றும் தங்கள் மகன் ராகுலுடன் திருப்பூர் சமூக மையம் சென்று, அவரின் பிறந்த நாளில், காலை உணவை வழங்கி சிறப்பித்தமைக்கும், திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி !
திரு. லோகநாதன் அவர்கள் அறிவது !
அகராதியில், மனிதாபிமானம் என்ற சொல்லுக்கு பொருள் எம். ஜி. ஆர். என்ற அளவிற்கு, நம் புரட்சித்தலைவரின் செயல்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு புதிய செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் அவர் மீது கொண்ட பக்தி பெருகி கொண்டே போகிறது. நாம், கடவுள் என போற்றப்படும் சிவனையோ, பெருமாளையோ, அல்லது வினாயகர் மற்றும் தமிழ் கடவுள் முருகப்பெருமானையோ பார்த்ததில்லை. அத்தனை கடவுள்களையும், ஒரு மனித உருவத்தில், இந்த 2௦ம் நூற்றாண்டில், மக்கள் திலகம், பொன்மனசெம்மல் வடிவத்தில் கண்டிருக்கிறோம்.
இந்த அற்புதமான செய்தியை பதிவிட்டதற்கு நன்றி !
ஒரு சிறு வேண்டுகோள் : இவ்வாறு செய்திகளை பதிவிடும்போது, அந்த செய்தி எந்த பத்திரிகையில் வெளி வந்தது என குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
இனியே நண்பர்களே
http://i61.tinypic.com/1o2lvq.jpg
நேற்றய தினம் நம் வாழ்வில் மறக்க முடியாத நாள் . மக்கள் திலகத்தின் 98வது பிறந்த நாளில்
அவருடைய மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த
திரு வீரப்பன்
திரு திருநாவுக்கரசு
திரு பன்ருட்டி ராமச்சந்திரன்
திரு ஹண்டே
திரு வி.வி. சாமிநாதன்
திரு பொன்னையன்
திரு அரங்க நாயகம் மற்றும் அரசவை கவிஞர் புலமைபித்தன்
இயக்குனர் பி. வாசு போன்றவர்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளை நினைவு கூர்ந்தது மிக்க
மகிழ்ச்சியான செய்தியாகும் .
நேற்று ஒரே நாளில் 12 மக்கள் திலகத்தின் படங்கள் - தொடர்ந்து அவருடைய பாடல்கள் - புகழ் மாலைகள் என்று பார்ப்பாவர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்த அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி .