http://i68.tinypic.com/v7tm53.jpg
இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் மரியாதை செலுத்துகிறார்.
Printable View
http://i68.tinypic.com/v7tm53.jpg
இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் மரியாதை செலுத்துகிறார்.
http://i65.tinypic.com/k4iio4.jpg
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளையை சார்ந்த ஈக்காட்டுதாங்கல் திரு. ரகு அவர்கள் மரியாதை செலுத்துகிறார்.
http://i68.tinypic.com/2iij3pl.jpg
திரு.பூக்கடை சக்தி அவர்கள், தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களின் பணியினை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டுகிறார்.
http://i66.tinypic.com/a1o4k6.jpg
எங்கள் தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் அமைப்பை சார்ந்த சைதை சேகர் உரையாற்றுகிறார்.
http://i67.tinypic.com/2150nx3.jpg
திரு,. பம்மல் சுவாமிநாதன் அவர்கள் உரையாற்றுகிறார்.
http://i67.tinypic.com/6hs26o.jpg
.
கூட்டத்தின் முடிவில், மறைந்த திருச்சி - மாந்துறை கலியபெருமாள் அவரகளுக்கு அனுதாபம் தெரிவித்து 2 நிமிட மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது
தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்பு, கூட்டத்தில் கலந்து கொண்ட, புரட்சித்தலைவரின் பக்தர்கள் பலருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. காலை 11.00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது
பேசிய அனைவரும், தெய்வத்திரு ராஜ்குமார் அவர்கள், தனது உடல் நலக்குறைவினை பொருட்படுத்தாமல், நம் இதய தெய்வத்திற்கு முழு அர்ப்பணிப் புடன் ஈடுபட்டு ஆற்றிய அரும் பணிகளையும், களப்பணிகளையும், சமீபத்தில் ஈடுபட்ட வெள்ள நிவாரண பணிகளையும் நினைவு கூர்ந்து,அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினர்.
முதல் கட்டமாக, இந்த கூட்டத்தில் தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களின் குடும்பத்துக்கு,
1. திருமதி சுதா விஜயன் ரூபாய் 5,000/-
2. திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் ரூபாய் 5,000/-
3. திரு. பாண்டிச்சேரி (புதுவை) கலியபெருமாள் ரூபாய் 5,000/-
4. திரு. கோவை துரைசாமி ரூபாய் 2,500/-
5. திரு. சொக்கலிங்கம் ரூபாய் 2,500/-
6. திரு. சத்யா, திரு. ரபீக் திரு உன்னிகிருஷ்ணன் மற்றும் திரு. கே .வி. குணசேகரன் ஆகியோர் தலா ரூபாய் 500 வீதம்
நிதியுதவி அளித்தனர்.
இந்த அஞ்சலி கூட்டத்தில், தெய்வத்திரு. ராஜ்குமார் அவர்களின் மனைவி பத்மாவதி, மகள் ஹேமாவதி, தாயார், மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் பலர் திரளான அளவில் கலந்து கொண்டனர்.
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் திரு. ஷிவ் பெருமாள் அவர்கள் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
http://i63.tinypic.com/kceahd.jpg
முதல் முறையாக, அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள், ஒரு குழுவாக ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது, சிறப்பு வாய்ந்த துவக்கம் என்று தனது உரையில், திரு. ஷிவ் பெருமாள் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
http://i64.tinypic.com/69gc61.jpg
கூட்டத்தில் கலந்து கொண்ட, மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பல்வேறு அமைப்புக்களை சார்ந்த அன்பர்கள்
http://i65.tinypic.com/j7x4s9.jpg
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
18.2.1966
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''முகராசி '' - இன்று பொன்விழா ஆண்டு நிறைவு .
http://i66.tinypic.com/2qu2gk8.jpg
தேவரின் மிக குறுகிய கால தயாரிப்பு .1966 பொங்கலுக்கு அன்பே வா படமும் , பிப்ரவரியில் நான ஆணையிட்டால் மற்றும் முகராசியும் வெளிவந்தது .