அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே... லயம் ஒன்றே...
https://www.youtube.com/watch?v=CtV7tOWEvw8
Printable View
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே... லயம் ஒன்றே...
https://www.youtube.com/watch?v=CtV7tOWEvw8
கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
ஒன் [உன்]மேல ஒரு கண்ணு
நீ தான் என மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால...
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்னப் பருவத்திலே காதலிப்பது
பைத்தியம் போல் தோணுமென்ரு
தெரியாதோ...
சின்ன சின்னப் பாப்பா சிங்காரப் பாப்பா
கண்ணான கண்ணே என்னாசைப் பெண்ணே
பொன்னே பூவே தாலேலோ
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
ஹாய் நவ் ராக்தேவன் உ.வி,கா.பூ, ராஜ் ராஜ் சார்
காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா
Sent from my SM-G920F using Tapatalk
பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புல்ல பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டையாட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு தான்
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
// வெளி நாட்டுக்கா ? வெள்ளாட்டுக்கா ?//
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடிச் சேலை தழுவத் தழுவ
தண்டை ஒருபக்கம் குலுங்க குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி