ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே
நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
எல்லாம் அவன் செய்தது
பசும் சோலை இள மலர்கள்
இங்கு அவனாலே உருவானது
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
இன்பத்திலும், துன்பத்திலும் சிரித்திடு மகளே