என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
Printable View
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
தெரிவது என்றும் தெரிய வரும்
மறைவது என்றும் மறைந்து விடும்
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை
நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஒரே நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
உனக்காக வருவேன் உயிா்கூட தருவேன்
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்