https://www.youtube.com/watch?v=stFj0OrPi4w
Printable View
காதலர் தினம்... அனைத்து காதலர்களுக்கும் மகிழ்ச்சி பொங்க திருமண பந்தம் முகிழ்த்திட காதல் மன்னரின் மென்மைத் திரி சார்ந்த மேன்மை மிக்க வாழ்த்துக்கள் !
https://www.youtube.com/watch?v=aKeGYz325cA
Valentine's Day Greetings alongside World Environmental day reminder too!!
The numero uno top Love song sequence of Tamil Screen with the pleasing manners of GG in executing a Love project true to its objectives!!
We celebratethe World environment day too!!
https://www.youtube.com/watch?v=nPcIfN-8uvU
https://www.youtube.com/watch?v=dGhkH958nHoQuote:
NT goes one step ahead for globalization as regards Love making with environmental protection... .again Kanchana as the Love and Environment Ambassador in Sivandha Mann!
அந்தக்கால காதலர் தினங்கள் ! நினைவலைகள் நாம் நீந்திடவே...!!
சீர்மிகு காதலின் சீருடைக் காதலன் ! ஜிப்பா மன்னரும் ஜெமினியே!
சிங்கம் டான்ஸ் மாதிரி காதல் ஜிப்பா டான்ஸ் பார்ப்போமா !!Quote:
அந்தக் காலத்தில் கதாநாயகன் பைஜாமா ஜிப்பா போட்டாலே அடுத்து வருவது மனதை வருடும் ஒரு மென்மையான காதல் காட்சி அல்லது பாடல் ஆரம்பம் அல்லது கனவுப் பாடல் என்பது எழுதப் படாத விதியானது !
அதிலும் காதல் மன்னரே சாதனை அளவில் ஜிப்பா சதமடித்தவர் என்றால் அது மிகையாகாது! நடிகர்திலகமும் ஜிப்பாப் பிரியரே !!
இனிமை ததும்பும் இந்த இரண்டு பாடல் காட்சிகளுமே பின்புலத்தில் அமைப்பு ஒற்றுமைகள் (இசைக் கோர்ப்பு சுதர்சனம் அவர்கள் என்பது உள்ளிட்ட ..) நிறைந்தவை இதமான காதல் உணர்வுகள் பதமாகப்பரிமாறப் படவேண்டும் என்பதற்கு கல்வெட்டு சான்றுகள் !!
https://www.youtube.com/watch?v=zW0zS9YBKQU
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
For a change....gapfiller/monotony breaker!
Valentine's Day..a rare coincidence with the birth day of the Venus of Indian Screens MADHUBAALAA who still haunts and rule millions of hearts and minds....a tribute on behalf of NT/GG threads!!
The femme fatale of Indian Screen Love Saleem-Anarkali!
https://www.youtube.com/watch?v=6Au_J6jHKE0
சிலீரென்று இதயத்தை ஊடுருவி மனம் சிலிர்க்க வைக்கும் மகுடி நாதமும் மனித இனத்தையே மயங்க வைக்கும் மதுபாலாவின் வனப்பும் வாளிப்பான உடல்வாகின் நடனமும் ....
https://www.youtube.com/watch?v=nJe9dNb6HZ4
Almost in the footsteps of GG...upcoming malayalam actor Premam fame Nivin Pauli!
Seen in tamil movie Neram with thumbing impressions of his acting tips of iceberg!
https://www.youtube.com/watch?v=ckpwt2j0prQ