-
காங்., தமிழக தலைவர், ஞானதேசிகன்:
லோக்சபாவில், இரு இடங்களை பிடித்த
எம்.ஜி.ஆர்., ஆறு மாதத்திற்குப்பின்
நடந்த சட்டசபை தேர்தலில்,
ஆட்சி யை பிடித்த வரலாறும்
தமிழகத்தில் நடந்துள்ளது.
டவுட் தனபாலு: பாதி தூக்கத்துல
எந்திரிச்சு பேசுற
மாதிரியே பேசுறீங்களே...
லோக்சபா தேர்தல்லயே, ஒன்னும் சாதிக்க
முடியலை... எம்.ஜி.ஆரை, தமிழக
காங்கிரசோடு ஒப்பிட்டு பேசும் நீங்க,
ரெண்டு வருஷம் கழிச்சு வரும் சட்ட
சபைத் தேர்தலிலாவது,
தைரியமா போட்டியிடுவீங்களான்னே,
'டவுட்' வருதே...!
courtesy dinamalar (doubt danabalu portion )
-
த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் எம்ஜிஆர் ரசிகராக ஜி.வி.பிரகாஷ்
ரஜினி ரசிகராக நடிப்பதுதான் இப்போது பேஷன். ஆனால் புதுவிதமாக எம்.ஜி.ஆர். ரசிகராக ஒரு நடிகர் நடிக்கிறார். அவர் பிறவி நடிகர் கூட இல்லை.. புதுமுக நடிகர்தான்.. ஆனால் பிரபலமான இசையமைப்பாளர்.. அவர்தான் பென்சில் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளராக இருந்து ‘பென்சில்' படம் மூலமாக கதாநாயகன் ஆனவர் ஜி.வி.பிரகாஷ். இவரது அடுத்தப் படம் ‘திரிஷா இல்லைனா நயன்தாரா'. இப்படத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறாராம் ஜிவி.
எம்.ஜி.ஆர். டிசர்ட்... அதன்படி, தீவிர எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கும் ஜி.வி. அவரது போட்டோ பிரிண்ட் செய்யப்பட்ட டி சர்ட்களை அணிந்து நடித்துள்ளாராம்.
ஜிவிபி... படம் முடிந்தும் பேசாம ஜிவிபி என்று பெயரை மாத்தி வச்சுக்குங்க பிரகாஷ். எம்.ஜி.ஆர். ரசிகருக்கேற்ற மாதிரி செம பொருத்தமாக இருக்கும். எம்.ஜி.ஆர். அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட விஜிபி ரேஞ்சுக்காவது எக்ஸ்ட்ரா புகழ் கிடைக்குமே...
courtesy one india tamil
-
எம் ஜி ஆர் முதல்வரக இருந்த
போது நடந்த உண்மை சம்பவம்
ஒரு சமயம் புரட்சி தலைவர் சேலம் வந்து இருக்கிறர் அரசு மருத்துவ மணைகளில் பணி நேரத்தில்
மருத்துவர்கள் சரியாக பணி
ஆற்றுகிறார்களா என்பதை
கண்கானிக்க தீடீர்ரென நுழைந்து
அரசு மருத்துவமணையில்
ஆய்வை மேற்கொல்ல
மருத்துவர்கள் தனது வருகை
பதிவுவேட்டில் செய்துவிட்டு
பணியில் மருத்துவர்கள் இல்லை உடனே எத்தனைபேர்
என்று கணக்கீட்டு 13 பேர்
இடைகால பணி நீக்கம்
என்று உத்தரவுயிட்டு
செல்கிறர் இப்படி ஒரு மாமணிதனை இன்று வரை இந்த உலகம் போற்றுகிறது...ksk
courtesy net
-
I wish to thank Mr.Loganathan for completing 2000 posts in a very short time.
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
esvee
Thank you Vinod Sir.