இன்று இரவு 7 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்னமிட்டகை "
ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/dn2b90.jpg
Printable View
இன்று இரவு 7 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்னமிட்டகை "
ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/dn2b90.jpg
தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10 மணி முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின்
"அரச கட்டளை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/2v01yyv.jpg
இன்று (02/04/2017) இரவு 7 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நம் நாடு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/jpbfhs.jpg
சென்னையில் திரு.வை.கோ. தலைமையில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி .........
http://i64.tinypic.com/veoth3.jpg
நடிகை சரோஜாதேவிக்கு திருமதி வை.கோ.பொன்னாடை போர்த்த திரு. வை.கோ.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/bdwqpd.jpg
.பிரபல தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி (அமெரிக்காவில் புரட்சி தலைவர் சிகிச்சை பெறும்போது உடனிருந்தவர் ) அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/u6cjn.jpg
பாடலாசிரியர் திரு.புலமைப்பித்தன்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/j8mjxs.jpg
பழம்பெரும் இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் (அன்பே வா -துணை இயக்குனர் )
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/v4a17c.jpg
பிரபல வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/fvlo4l.jpg
பிரபல வசனகர்த்தா திரு .ஆரூர்தாஸ்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/2wp4akn.jpg