மனிதம் மரிப்பதில்லை.. இது தொடர்கதைதான்.
போன வருடம் ஜப்பானில் நடந்தது
http://nypost.com/2013/07/22/japanes...-and-platform/
Printable View
மனிதம் மரிப்பதில்லை.. இது தொடர்கதைதான்.
போன வருடம் ஜப்பானில் நடந்தது
http://nypost.com/2013/07/22/japanes...-and-platform/
எம்ஜிபி..மணற்பரப்பிப் பாளையம் கோபினாதன் பாலச்சந்திரன் தானே உங்கள் பெயர்..எப்படிக் கண்டுபிடித்தேன் தெரியுமா..:)
தப்பு சிக்கா..
அவர் Missisipi Ganges Brahmaputra மாதிரி இசை வெள்ளமாய் வர்ரவரு.. ( அந்தக் கால கமல் படங்களைத் திரும்ப படமாக்கணும்னு சில பேர் அலைஞ்சுகிட்டு இருக்காங்களாம். அவங்க கண்ணுல பட்டா கடத்திக்கிட்டு போயிடுவங்க என்பதால் கழுத்துக்கு மேலே மறைவா இருக்காரு .. சரியா MGB ? ... )
Madhu n CK.. reNdu pErumE coreeetu :thumbsup:
Poem.. Choose any of the above or all of them :)
From Sabapathy (1941)
Sundar nee.........
http://www.youtube.com/watch?v=IqTxbyYPQrg
This song has a message about Tamil compositions in Carnatic concerts. In the early 50s one leading daily published articles asserting that Tamil compositions were unfit for carnatic music. That has changed. I was browsing youtube for video clips of concerts. I found one with entirely Tamil compositions. I like the change! :)
Hi Raj: The concept of singing more Tamil compositions and/or singing the Tamil translations of
Telugu and other language lyrics during concerts was briefly touched on by K. Balachandar
in the 1985 movie SINDHUBHAIRAVI. Here is an example...
https://www.youtube.com/watch?v=uYi9Tb_cGoE
நீ தய ராதா நீ தய ராதா...
உன் தயவில்லையா உன் தயவில்லையா
உன் தயவில்லையா உன் தயவில்லையா
உன் தயவில்லையா
காதென வாரு எவரு கல்யாண ராமா...
தடுப்பது வேறெவரோ தடுப்பது வேறெவரோ
தடுப்பது வேறெவரோ கல்யாண ராமா
தடுப்பது வேறெவரோ கல்யாண ராமா
உன் தயவில்லையா உன் தயவில்லையா...
From Savithri (1941)
MS as Naradar sings
Manam KaNamum Maravaadhe.........
http://www.youtube.com/watch?v=mMpf0vMj7NQ
அப்போ எங்க வீட்டுல டி.வி.கிடையாது. எதிரில் ஒரு ரிடையர்ட் மாமா அண்ட் மாமி வீட்டுல உண்டு. நான் அவங்களுக்கு செல்லம். அதனால் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஆஜாராயிடுவேன். அங்கே நிறைய மாமிகள் வருவாங்க. இது போல பல வசனங்கள் அப்போதெல்லாம் பேசக் கேட்டதுண்டு...
இப்போ அனேகமாக எல்லா மாமிகளும் சொர்க்கத்துல வம்பளந்து கொண்டு இருப்பாங்க..