http://i59.tinypic.com/jtly4m.jpg
Printable View
Thiru loganathan sir congratulations 6000 postings
Thiru Muthaiyan sir congratulations 3000 postings
கலைவேந்தன் சார்
மன்னாதி மன்னன் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி தொகுப்பை 10 பதிவுகளாக நேர்முக வர்ணனையுடன் பதிவுகள் வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் .மக்கள் திலகத்தின் 5 படங்கள் ஒரே நாளில் ஒளி பரப்பானதும் , தமிழகத்தில் மக்கள் திலகத்தின் பல படங்கள் திரை அரங்கில் ஓடிகொண்டிருப்பதும் சாதனைகளின் சிகரம் .
தின இதழ் பத்திரிகையில் தினமும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய தொடர் கட்டுரை வந்து கொண்டு வருவதும் சிறப்பு
.
ஆயிரத்தில் ஒருவன் தேடிய திரை உலகில் ராமன் தேடிய சீதை யாக வந்த நீரும் நெருப்பும் என்று இருந்த ஒரு தாய் மக்கள் போற்றிய பட்டிக்காட்டு பொன்னையா என்று ஏளனமாக பார்த்தவர்களின் உள்ளங்களை திருத்திய ரகசிய போலீஸ் 115 . தனிப்பிறவி .கண்ணன் என் காதலன் என் கணவன் என்று அரசகட்டளை யாக ஏற்று கொண்ட அடிமைப்பெண் காதல் வாகனத்தில் கண்ட தேடி வந்த மாப்பிள்ளை .புதிய பூமியில் நம் நாடு போற்றும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்கள் தங்கம் - தமிழகத்தின் ஒளிவிளக்கு கன்னித்தாய் க்கு வாழ்வு தந்த மாட்டுக்கார வேலன் .என் அண்ணன் ஒரு சந்திரோதயம் அவர் முகராசி எங்களுக்கு வாழ்வு தந்தது .
தாய்க்கு தலைமகன் - எங்கள் குலம் காக்க வந்த காவல்காரன் .புதிய பூமியில் தேர்த்திருவிழா கண்ட அன்னமிட்டகை யின் குமரிகோட்டம் .
courtesy - net
நண்பர் திரு. தெனாலி ராஜன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்
சிகிச்சை மேற்கொண்டு வரும் செய்தி அறிந்தேன் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன் மீண்டும் உடல் நலம் பெற்று , விஜய் டிவியின் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். சிறப்பு நிகழ்ச்சியில் பங்குற்றது போல
எண்ணற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு
சிறப்பு செய்வார் என்கிற நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்கிறேன்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மை விசுவாசியான நண்பர் திரு.ஆர். கே.நசீர் அகமது , வட சென்னையில் கடந்த வாரம், மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு ,அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
திரு. நசீர் அகமது தற்போது உடல்நலம் தேறி வருகிறார். அவரை, நானும்,
நண்பர்கள் திரு. ஹயாத், திரு.பி.ஜி.சேகர் ஆகியோர் நலம் விசாரித்து , அவர்
விரைவில் குணமடைய வேண்டி , எங்களால் இயன்ற பண உதவி அளித்து
விடை பெற்றோம். அவரும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன் விரைவில்
உடல் நலம் பெற்று, மீண்டும் அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்று
நம்புகிறேன்.
ஆர். லோகநாதன்.
இந்த வார துக்ளக் இதழில் வெளிவந்த செய்தி.
http://i59.tinypic.com/2qao57s.jpg
http://i57.tinypic.com/4h5vz8.jpg
http://i62.tinypic.com/20iuqlj.jpg
http://i59.tinypic.com/2eusow1.jpg
http://i62.tinypic.com/10opmj7.jpg
http://i60.tinypic.com/244w7pj.jpg
http://i59.tinypic.com/2efn8r8.jpg
http://i60.tinypic.com/55vgj.jpg
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். -சிறப்பு நிகழ்ச்சி -நெஞ்சில் நிறைந்தவர் எம்.ஜி.ஆர்.
----------------------------------------------------------------------------------------------
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் விமர்சனம் , நேரடி
வர்ணனை போல் மிகச் சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியை இதுவரை பார்த்திராதவர்களும் படித்து உணர்ந்து கொள்ளும் வகையில் திறம்பட எழுதி
பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.
ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/4hpn2b.jpg
6000 பதிவுகள் முடித்து தொடரும் எனக்கு, திரி மூலமும், தொலைபேசி, அலைபேசி
வழியிலும் வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது கனிவான நன்றி.
ஆர். லோகநாதன்.