aasai koNda nenjiraNdu pesugindrapodhu aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
Printable View
aasai koNda nenjiraNdu pesugindrapodhu aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
Anoushka... RC... hm... Feels like the good "old" days! :)
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்...
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
https://www.youtube.com/watch?v=dGE31nSQ-zI
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி அது நீயென்றே நினைத்தேன்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே
உனக்கும் உள்ளம் புரியவில்லை...
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே
என் கண்ணீரே, வானம் விட்டு, என்னைத் தொட்டு, நீயே வந்தாய்
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல...
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்\
குற்றால சுக வாசம்
எப்போதும்
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்
Sent from my SM-G935F using Tapatalk