கெழக்கே நந்தவனம் கிளியடையும் ஆலமரம்
ஆலமர ஊஞ்சல்கட்டி ஆடப்போறோம் வாரியாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
கெழக்கே நந்தவனம் கிளியடையும் ஆலமரம்
ஆலமர ஊஞ்சல்கட்டி ஆடப்போறோம் வாரியாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள
Sent from my CPH2371 using Tapatalk
புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
Sent from my SM-N770F using Tapatalk
டாடி மம்மி வீட்டில்
இல்ல தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள
வில்லாளா ஹே மைதானம்
Sent from my CPH2371 using Tapatalk
Oh, நீயில்லா நானும் ஆளில்லா மைதானம்
ஏன் வாழத்தோனும் என் அன்பே என் அன்பே
என் பாடலின் வாசம் நீதானே
என் தேடலின் தூரம் நீதானே
நான் உன் பாடல்....
நீ என் தேடல்.....
இடையில் ஏன் இந்த மௌனங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்
ஆஞ்சிலோ வண்ணங்கள் நம் காதல் ரேகைகள் தானே
உன் கை ரேகைகள்
ஒன்றும் இல்லை கையில்
வேண்டும் தில்
தில் தில் தில்
தில் தில் தில் தில் தில்
வேண்டும் வேண்டும்
Sent from my CPH2371 using Tapatalk
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே வைப்பேனே
கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா
Sent from my CPH2371 using Tapatalk
அம்மாடி அடி ஆத்தாடி ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா இந்த வம்பு
Sent from my SM-N770F using Tapatalk