மாடுழுத்த வண்டி எல்லாம் இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா ஒழச்சிப் பாத்தேன்
கஷ்டப்பட்ட போதிலும் காசு வந்து சேரல
Printable View
மாடுழுத்த வண்டி எல்லாம் இழுத்துப் பாத்தேன்
நான் மனுஷனா மிருகமா ஒழச்சிப் பாத்தேன்
கஷ்டப்பட்ட போதிலும் காசு வந்து சேரல
ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
இளம் கண்ணாலே ராகம் பாடும்
நதி அலை போலே தாளம் போடும்
உதடு சிரிக்கும் நேரம் !
உள்ளம் சிரிக்குமா ?
உருவம் போடும் வேஷம் !
உண்மை ஆகுமா ?
விளக்கை குடத்தில் வைத்தால் !
வெளிச்சம்
வென்னிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
அருகிலே அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க