நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
Printable View
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
கண்ணுபட போகுது
கட்டிக்கடி சேலையே
பெண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கடி ரவிக்கைய
ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே
ஆதரிச்சா நல்லதையா
இல்ல அரளி வெதை உள்ளதையா
மச்சான் ஆளான நாள் முதலா
யாரையும் நெனைச்சதில்ல
மாமா நான் உங்களுக்கே
வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணான்னு சொல்லுறீகளே
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட
புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி நிலவு
இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது