-
பிப்ரவரி 12-ல் வெளியாகிறது 'மிருதன்'
http://tamil.thehindu.com/multimedia...a_2700645f.jpg
காதலர் தின விடுமுறையைக் கணக்கில் கொண்டு பிப்ரவரி 12ம் தேதி
'மிருதன்' மற்றும் 'சவுகார்பேட்டை' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.
'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் படம்
'மிருதன்'. லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை சக்தி செளந்தர் ராஜன்
இயக்கி வருகிறார். இமான் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் தயாராகும் முதல் ஜாம்பி (zombie) வகையிலான படம்
இது என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் வெளியீடு என்று திட்டமிடப்பட்ட இப்படம்
தற்போது பிப்.12ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதே தேதியில், ஸ்ரீகாந்த், லட்சுமிராய் நடிக்கும் 'சவுகார்பேட்டை',
சித்தார்த் நடிக்கும் 'ஜில் ஜங் ஜக்' உள்ளிட்ட படங்கள் தங்களது வெளியீட்டை
உறுதிப்படுத்திருக்கிறார்கள்.
-
Quote:
Originally Posted by
balaajee
Mass!! :smokesmirk: Somewhere it reminds me of eighties Vijayakanth, which is not a bad thing at all. Oomai Vizhigal and all.
-
-
-
-
-
Nayyappudai | Exclusive Teaser | SA Chandrasekhar, Pa Vijhay, Chandini
https://www.youtube.com/watch?v=lFdUnUPECMs
-
-
Peiyena Peiyum Kurudhi Movie Poster
-