வழக்கறிஞர் திரு.அருணன் (மறைந்த திரு.எம்.ஜி.ஆர்.விஜயனின் நண்பர் )
திரு. வை. கோ அவர்களுக்கு ,புரட்சி தலைவர் உருவ புகைப்படம் அன்பளிப்பு .
அருகில்.திருமதி சுதா விஜயன் , நடிகை சரோஜாதேவி ,டாக்டர்.ஜி.பெரியசாமி
http://i64.tinypic.com/2ug2z5d.jpg
Printable View
வழக்கறிஞர் திரு.அருணன் (மறைந்த திரு.எம்.ஜி.ஆர்.விஜயனின் நண்பர் )
திரு. வை. கோ அவர்களுக்கு ,புரட்சி தலைவர் உருவ புகைப்படம் அன்பளிப்பு .
அருகில்.திருமதி சுதா விஜயன் , நடிகை சரோஜாதேவி ,டாக்டர்.ஜி.பெரியசாமி
http://i64.tinypic.com/2ug2z5d.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்து அரசு அதிகாரிகள் திரு.சம்பத், திரு.பிச்சாண்டி ,
திரு.வரதராஜன் ஆகியோர் இணைந்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
விழா நடத்துவதற்கு , பாராட்டி திரு. வை. கோ. அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/2qa61y1.jpg
திரு.சம்பத் (ஐ.ஏ. எஸ்.) அவர்கள் நடிகை சரோஜாதேவிக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i63.tinypic.com/wslb8p.jpg
திரு.சம்பத் (ஐ.ஏ. எஸ்.) அவர்கள் டாக்டர் ஜி.பெரியசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/dzwn0n.jpg
மேடையில் திரு.எஸ்.பி.முத்துராமன், நடிகை சரோஜாதேவி, திரு.வை.கோ.,திரு.ஜி.பெரியசாமி, திரு. புலமைப்பித்தன்
http://i66.tinypic.com/6rq2qg.jpg
திரு.பிச்சாண்டி (ஐ.ஏ.எஸ்.) பேசும்போது
http://i66.tinypic.com/f0xp1c.jpg
திருமதி பி.சுசீலா , நடிகை சரோஜாதேவி
http://i65.tinypic.com/2ug2lbl.jpg
மேடையில்.திருவாளர்கள் புலமைப்பித்தன் , ஆர்.கே. சண்முகம் , ஆரூர்தாஸ்
http://i66.tinypic.com/f4i3uu.jpg
பின்னணி பாடகி திருமதி பி.சுசீலா அவர்களுக்கு திருமதி வை.கோ. பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/2d7vnk8.jpg
நடிகை சரோஜாதேவி மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடத்தும் திரு.வை.கோ.வை பாராட்டி பொன்னாடை அணிவித்தல் .
http://i68.tinypic.com/10rve4h.jpg