அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
Sent from my CPH2371 using Tapatalk
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
Sent from my SM-N770F using Tapatalk
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
Sent from my CPH2371 using Tapatalk
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
Sent from my CPH2371 using Tapatalk
ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா
Sent from my CPH2371 using Tapatalk