தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா அது திசை மாறிப்போவதுதான் புதுமை அல்லவா
Printable View
தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா அது திசை மாறிப்போவதுதான் புதுமை அல்லவா
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
தலைவி தலைவி என்னை
நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை
தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம் பொன்னே
நீ வா வா...வா வா