Shanthi Nilaiyam 6 :Best Love Proposal by the King of Romance with the Colour Queen Kanchanaa!
https://www.youtube.com/watch?v=HIFj257ODQk
Printable View
Shanthi Nilaiyam 6 :Best Love Proposal by the King of Romance with the Colour Queen Kanchanaa!
https://www.youtube.com/watch?v=HIFj257ODQk
டாங்க்ஸ் சி.செ.:) வாழ்க்கைப் படகு பாட்டுக்கு..அப்புறம் க.க.தெ ல தானே தண்ணி குடிக்காம + அடிக்காம போதையைக் கண்களில் ஏற்றி விக்கி விக்கி லல்லி பாடும் உன்னைக் கண் தேடுதே இல்லியோ.. அதைல்லாம் போடாம இப்படியா குழந்தையை பயமுறுத்தறது :)
Gap filler! Boologa rambai Telugu starring GG!
https://www.youtube.com/watch?v=36mB6DjSB6Q
GG's original Horse riding stunt skills...amazing!
https://www.youtube.com/watch?v=9A4xGysWSx8
கதாநாயகியரால் நிம்மதி இழக்கும் கதாநாயகர்கள்
பகுதி 1 புதிய பறவை NT Vs சாந்திநிலையம் GG!
நடிகர்திலகத்தின் புதியபறவை காதல் மன்னரின் சாந்திநிலையம்
கதைக் களம் மற்றும் காட்சியமைப்பு சில ஒற்றுமைகள்
புதியபறவை
Quote:
இரண்டு திரைக்காவியங்களிலும் கதாநாயகனை சுற்றி ஒரு கடந்த கால மர்ம முடிச்சு கதாநாயகனின் இருண்ட எதிர்மறைப் பக்கமும் அதனால் அவர் நிம்மதி இழந்து தவிப்பதும் கதையின் மையக்கரு! புதிய பறவையில் நடிகர்திலகத்தின் முதல் மனைவி சௌகார் ஜானகியின் சந்தேக சூழல் மரணத்தில் காவல்துறை ஒரு போலியான சூழலை உருவாக்கி உருவ ஒற்றுமை கொண்ட இரண்டாவது சௌகாரை களமிறக்கி சரோஜாதேவியின் காதல் வட்டத்திற்குள் நடிகர்திலகத்தை சிக்க வைத்து அவர் புதிய பறவையாக சிறகு விரிக்கும் தருணத்தில் அவர் நிம்மதியைக் குலைத்து உண்மையை வெளிக் கொணர்ந்து நீதியை நிலை நாட்டினாலும் சரோஜாதேவி நடிகர்திலகத்தின் அன்பு வட்டத்துக்கும் கட்டுப்பட்டு இறுதியில் தனது காதல் சிறகை விரித்து சிறை செல்லும் நாயகனின் மீள் வருகைக்காக காத்திருப்பதே கதையின் இறுதிகட்ட முடிச்சவிழ்ப்பு! ஆக...நடிகர்திலகத்தை சுற்றி மூன்று மங்கையர்....ஆனாலும் எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி என்று புலம்ப விடுகிறார்கள்!!
https://www.youtube.com/watch?v=ZArZcZFx8Lw
https://www.youtube.com/watch?v=VwZc1nQTWzQ
https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ
சாந்தி நிலையம்
https://www.youtube.com/watch?v=Ypri1gs9U_kQuote:
சாந்தி நிலையம் திரைப்படம் சற்றே மாறுபட்டு காஞ்சனாவை மையப்படுத்தி ஆரம்பித்து இடைவேளைக்குப் பிறகு முதல் மனைவி சித்த சுவாதீனம் இழந்த காந்திமதியால் நிம்மதி இழந்த ஜெமினியை சுற்றிச் சுழலும். இரவில் தனிமையில் அவர் காஞ்சனாவிடம் தனது மனம் திறந்து காதலை வெளிப்படுத்தும் கட்டம் நடிகர்திலகம் இரவில் வீட்டுக்கு வெளியே தனிமையில் சரோஜாதேவியிடம் உரையாடுவதை நினைவு படுத்தும்! விஜயலலிதா தரும் லவ் டார்ச்சர் இரண்டாவது சௌகாரை நினைவு படுத்தும். Climax... ஜெமினி காஞ்சனாவுடன் பேசும் சில வசனங்கள் புதிய பறவையின் climax நினைவு படுத்தும் ...ஆக ஜெமினியை சுற்றியும் மூன்று மங்கையர்...ஆனால் ஜெமினிக்கும் நிம்மதி இல்லை !
https://www.youtube.com/watch?v=Ts087FuCz_Y
https://www.youtube.com/watch?v=FrxX6rcfay0
gap fillers/monotony breakers!
https://www.youtube.com/watch?v=RVxB_C1b12U