mella mella nadandhu vandhadhu paadham adhai
solla solla nenjil ezhundhadhu geetham
Printable View
mella mella nadandhu vandhadhu paadham adhai
solla solla nenjil ezhundhadhu geetham
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது
மந்திரம் சொன்னது
யாரடி கிளியே
யாரடி கிளியே
கூறடி களியே
கூறடி கிளியே...
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளிப்போ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போ போ போ நீ எங்க வேணாம் போ
போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என்
காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா
என் வாழ்வே வா...
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து
கடல் குளித்தேறும் நேரம்
நேரம்...
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடலாம்ம் கீதாஞ்சலி...
https://www.youtube.com/watch?v=7pHM6pDGOZQ
தங்க தேரோடு வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
லக்*ஷ்மி கல்யாணம்
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சிடி என் வீட்டு தோட்டத்தில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Hindi version of "வானெங்கும் தங்க விண்மீன்கள்..." by Ilaiyaraja...
https://www.youtube.com/watch?v=2tjx_Hng56g