http://i46.tinypic.com/2m3lbo8.jpg
Printable View
திரு . ஜெய்சங்கர் அவர்களே
மக்கள் திலகத்தின் படங்கள் , கட்டுரைகள் என்று மத்திய இரவிலும் , சற்று இடைவெளிக்கு பின்பு காலை முதல் தொடர்ந்து பதிவிட்டு வரும் உங்களின் அசாத்திய உழைப்பு - அளவிடமுடியாது .
தொடர்ந்து உங்களின் அருமையான பதிவுகளை காண
ஆர்வமுடன் காத்திருக்கும்
வேலூர் இராமமூர்த்தி .
எங்கள்குல
தெய்வத்தின் பல்வேறு
முகங்களை காண இதை கிளிக் செய்க
http://tinypic.com/r/2qwl8vo/6
மக்கள் திலகம் - எனது கவிதை .
உன் பூ முகம் கண்டேன்
சிரித்த உன் முகம் கண்டேன்
எத்தனை கவலைகள் வந்தாலும்
உன் பாடலை கேட்டால்
வந்த கவலைகள் பறந்தோடும் .
நெஞ்சில் பசுமையாக உனது நினைவுகள்
எனக்கு மட்டுமா ?
என் போன்றோரின் கோடிக்கணக்கான உள்ளங்களில்
நீ வீற்றிக்கும் போது ...
மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும்
எங்களின் வாழ்வில் நீ தினமும் பிறக்கின்றாய் ..
நாங்கள் தூங்கினால் மட்டும் உனக்கு ஓய்வு
http://i47.tinypic.com/2updzt5.jpg
எங்கள் இல்லங்களில் நீ தினமும் விருந்தாளி
உன் வசனம் - எங்களுக்கு வேத வாக்கு
உன் பாடல்கள் -பிராத்தனை பாடல்கள்
வாழ்வின் முன்னேற்றத்துக்கு நீ - கலங்கரை விளக்கம் .
இளைய சமூதாயத்திற்கு நீ - ஒளிவிளக்கு
விண்ணில் நீ - சந்திரோதயம்
மண்ணில் நீ - எங்கள் தங்கம் .
மன்னாதி மன்னனே
என்றும் உன் புகழ் பாடும்
பக்தன்
இராமமூர்த்தி
நாளை முதல் கோவை டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகம் நடித்த தொழிலாளி.