http://i60.tinypic.com/krojm.jpg
Printable View
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அமைத்துள்ள பேனர்.
http://i59.tinypic.com/2v189q0.jpg
ஆயிரத்தில் ஒருவன் 75 வது நாள் சுவரொட்டி.
http://i62.tinypic.com/2i8asus.jpg
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
நல்ல நேரம் - வித விதமான வண்ண போஸ்டர்கள் மிகவும் அருமை .மக்கள் திலகம் அவர்களின் இளமை தோற்றம் - போஸ்டரில் களை கட்டியுள்ளது .1972ல் வசூலில் சாதனை புரிந்த காவியம் .மறு வெளியீடுகளில் சாதனைகள் பல புரிந்த படம் .
Thanks Loganathan sir for uploading Nalla Neram images and posters from Pilot theatre.