DAILY THANTHI TODAY'S AD. IN ALL SOUTH EDITIONS.
http://i58.tinypic.com/21q847.jpg
Printable View
DAILY THANTHI TODAY'S AD. IN ALL SOUTH EDITIONS.
http://i58.tinypic.com/21q847.jpg
சூரியன் தோன்றாத நாள் கூட உள்ளலாம் ஆனால் எங்கள் தெய்வம் பற்றிய செய்திகளோ படங்களோ இல்லாமல் தமிழகம் இல்லை
கடவுளை வென்றவர் இல்லை எங்கள் புரட்சி தலைவரின் சாதனைகளை வென்றவரும் இல்லை - இது பழைய மொழி
இந்தியாவின் கருப்பு பணத்தை வெளி கொண்டுவந்தவர் எவரும் இல்லை எங்கள் இறைவன் திரை மற்றும் அரசியல் சாதனைகளை வென்றவர் எவரும் இல்லை - இது புது மொழி
1958-இல் வந்த காவியம் ஒரு நடிகர் தயாரிப்பாளராக இயக்குனராக வெற்றி பெற்ற ஒரே நடிக பேரரசு இன்றும் மறுவெளியீ டுகளில் வசூலில் சக்கை போட்டு கொண்டு இருக்கிறது . எங்கள் குலதெய்வம் . இந்த சாதனை வெல்ல இது வரை உலக திரைப்பட வரலாற்றில் யாராலும் முடியவில்லை இன்று மட்டும் அல்ல இனி வரும் காலங்களில் வசூலில் புதிய புரட்சியை படைக்கும்
ஏன் என்றால் அவர் தான் இந்த பிரபஞ்சத்தின் ஒரே புரட்சி தலைவர்
தலைவர் இப்பொழுது இருந்தால்
அவர் தான் மாநிலத்தின் முதல்வர்
அவர் நண்பர் திரு கருணாநிதி தான் எதிர் கட்சி தலைவர்
அம்மா திட்டங்கள் அண்ணா திட்டங்களாக இருக்கும்
ஆலயம் தோறும் அன்ன தானம் இல்லாமல் ஊர்கள் தோறும் தொழிற்கூடங்கள் தோற்றுவித்து வறுமை பிணிதனை போக்கி இருப்பார் .
பேருந்து மற்றும் மின்சார கட்டணம் சீராக இருக்கும்
உதிரி மற்றும் சாதி கட்சிகள் தோன்றி இருக்காது
மொத்தத்தில் இன்னும் ஒரு 27 ஆண்டு பொற்காலம் கிடைத்து இருக்கும் இந்த தமிழகத்திற்கு
ஆண்டவன் பொறமை பட்டான் தெய்வத்தின் மீது மக்கள் வைத்து இருக்கும் பக்தியீணை கண்டு
தந்தவனே எடுத்து கொண்டான் எங்கள் தலைவரை இந்த தமிழகத்தை சோககடலில் தள்ளிவிட்டான்
ஒரே ஒரு நன்மை தான் அன்று தலைவரோடு 27 உயிர்கள் துணைபோனது சொர்கத்திற்கு
ஆனால் இன்று அந்த சம்பவம் நடந்து இருந்தால் எத்தனை ரத்தத்தின் ரத்தங்கள் உயிரை ( நான் உள்பட ) மாயித்து இருக்கும்
பழம்பெரும் நடிகர் திரு TS Baliah அவர்கள் பற்றி திரு மோகன் v ராமன் அவர்கள் இந்த மாதம் 23ம் தேதி பார்க் ஷெரட்டன் விடுதியில் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார் .
இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இது பற்றி தகவல் உள்ளது
தனி ஒரு மனிதனுக்கு ரசிகர்களால் மற்றும் பொது மக்களால் கோவில் கட்டிய அதிசயம் உலகிலே எங்கள் தமிழகத்தில் மட்டும் தான்
http://i1170.photobucket.com/albums/...ps159417b5.jpg