இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
Printable View
இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே. உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு. கன்னங்கள் புது ரோசாப்பூ