உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக
Printable View
உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
காதல் மலரில் மது மேலே மயங்கும் வண்டுபோலே
மகிழும் நாள் ஒன்றே மதுவின் சுவையாலே
இந்நாளே மலர்ந்தது உன்னாலே
அல்லித்தண்டு காலெடுத்து, அடிமேல் அடியெடுத்து, சின்ன கண்ணன் நடக்கையிலே
அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா
என்னோடு சேர வா முருகா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
இது போர்களமா இல்லை தீ குளமா விதி மாற்றிடும் காதல் புரியாதே
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம் கவிதை நூல்கள்
ஆயிரம்
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்