'அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு'
முத்துராமனும், விஜயாவும் பாடும் காதல் பாட்டு. இனிமை பொங்கும் பாடல். (கார்த்திக் சார் இரண்டே வரிகளில் அற்புதமாய் எழுதியிருந்தார்)
ஊட்டி கார்டன் கண்ணுக்குக் குளிர்ச்சி.
ஊதிப் போன விஜயா கார்டன் கண்ணுக்கு அதிர்ச்சி.
http://www.youtube.com/watch?v=sh55O...yer_detailpage