Please watch from 4:50
http://www.youtube.com/watch?v=ButD3yb3ebg
Printable View
Please watch from 4:50
http://www.youtube.com/watch?v=ButD3yb3ebg
அகில உலக ஆண்டவா போற்றி போற்றி
http://i1170.photobucket.com/albums/...ps385d6f25.jpg
Please watch from 3:40
http://www.youtube.com/watch?v=jox_ESw6I0A
அப்புறம் தலைவரே
150TH DAY OF AYIRATHIL ORUVAN ADVT. IN PUDUCHERRY EDITION
http://i60.tinypic.com/jfgphe.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரையுலக வசூல் சக்ரவர்த்தியின் வெற்றிக்கு, திரைத்துறையில் அவர் பெற்றிருந்த புலமைக்கு புரட்சிநடிகராய் இருந்து புரட்சித்தலைவராய் உயர்ந்த பொன்மனச்செம்மல் எம்ஜிஆருக்கு, இந்த நாடோடி மன்னன் படமே ஒரு சிறந்த சான்று.
மக்கள் திலகம் தயாரித்து, கதை எழுதி. இயக்கி நான்கு மணி நேரம் ஓடக்கூடிய ஒரு படத்தை இன்றும் மக்கள் பார்த்து ரசிக்கும்படியாக இருப்பது திரையுலகில் நடைபெறாத ஒரு விந்தை என்றே சொல்லவேண்டும். இதுதான் நம் இதய தெய்வத்தின் தீர்க்க தரிசனம்.
உலகிலேயே அதிகம் மறு வெளியீடு செய்யப்பட்ட வெற்றிப்படம் இந்தக்காவியம் என்றால் மிகையாகாது. கின்னஸ் சாதனைக்கு வீராங்கன் நடித்த இந்த வெற்றிக்காவியமே போதும். கொங்கு மண்டலத்தில் பல திரையரங்குகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வசூலில் சாதனை செய்துள்ள மார்த்தாண்டனின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கோவை ராயலில் திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த ஒரு திரைக்காவியம் இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் இந்த திரையரங்கின் மிக அருகில் உள்ள கோவை டிலைட்டில் திரையிடப்பட்டு, இரண்டாவது வாரமாக தொடர்கிறது என்றால் இப்படத்தின் வெற்றிக்கு ஈடிணை உண்டோ.
இந்த வெற்றிப்பதிவை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்.
The following films also included in guiness record
1.usv
2.evp
3.aP
4.ao
5.ov
6.vk
7.rp 115
8.uk
9.nin
10.tvm
மக்கள் திலகத்தின் வரலாற்று காவியம் ''நாடோடி மன்னன் ''
1958ல் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படம் .
http://i58.tinypic.com/20f6jc2.jpg
புரட்சிகரமான படம் .மக்கள் திலகத்தின் சிறப்பான இரட்டை வேட நடிப்பு - இயக்கம் - வசனம் - பாடல்கள் என்று
எல்லா தரப்பு மக்களும் ஒரு முறை அல்ல , பல முறை , பல வருடங்கள் தொடர்ந்து திரை அரங்கில் பார்த்து வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் படம் .
2014ல் கோவை நகரில் வந்து 2 வாரங்கள் ஓடியது .மீண்டும் குறுகிய நாளில் மறுபடியும் வந்து இரண்டாவது வாரம்
தொடர்வது -இந்த சாதனை திரை உலகில் எம்ஜிஆருக்கு மட்டும்தான் இது சாத்தியாமாகும் என்பது உண்மை .
56 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள இந்த மாதத்தில் நாடோடி மன்னன் - சரித்திரம் படைப்பது வரலாறாகும் .
தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்களை வரவேற்று ஆதரவு தந்து கொண்டு வரும் கோவை நகர மக்களும் எம்ஜிஆர்
ரசிகர்களும் பாராட்டுக்குரியவர்கள் .
நாடோடி மன்னன் - அன்று - 1958
நாடாண்ட மன்னன் - நேற்று - 1977-1987
நாடோடி மன்னனின் தரிசனம் - கோவையில் இன்று -2014
நாடோடி மன்னனின் நூற்றாண்டு விழா - உலகமெங்கும் கொண்டாட்டங்கள் - நாளை -2016-2017
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவையின் தலைவருமான திரு. முருகு. பத்மநாபன் அவர்களின் புதல்வர் பாலகந்தன் அவர்களின் திருமணம் வருகின்ற 20.08.2014 அன்று புதுச்சேரியில் நடைபெற உள்ளது. திருமண அழைப்பிதழின் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
http://i58.tinypic.com/2qaprgi.jpg
http://i57.tinypic.com/f418bb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்